Monday, October 20, 2014

Kappal - Oru Cup Acid (From Kappal) Song Lyrics in Tamil

காதல் அநியாயம் நன்றுலகியாயாம்

ஒரு கப்பு ஆசிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போய்
தலை வச்சு படுப்பியா
ஆடு நீட்டாக மாட்டிக்கிட்டு
கசாப்பு கடையில நுழையிறீயே காலு...
காதல் வந்தா லைஃபே காலு....காலு

ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல
என்னை செய்த இந்த காதல்
பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல
என்னை செய்து இந்த காதல்
காதல் ஏனென்று நீ என்னைக் கேட்டால்
சுவாசம் என் தோழனே
காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா காலே – காலே
காதல் வந்தா லைஃபே காலு... காலே....

ஒரு சிங்கம் வாய்க்குள் போய்
ஹவ் ஆர் யு ன்னு கேப்பியா நீ
ரோடு ரோலரை ஏத்திதான்
மசாஜ் எடுப்பியா
ஃபர்ஸ் டே ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட்ட
பிப்பி படத்துக்கு வாங்குவியா காலே....
காதல் வந்தா லைஃபே காலு... காலே...

தானம் என்ற ஒன்று இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
காதல் என்ற ஒன்று இல்லை என்றால்
தமிழ் சினிமா இல்லை
ரக்கோலி பூவும் காதல் கொண்டால்
ரோஜாவாய் மாறுமே
பாகற்காய் கூட
காதல் கொண்டால் தித்திக்குமே காலே.... காலே
காதல் வந்தா லைஃபே காலு........காலே...

ஒரு கப்பு ஆசிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போய்
தலை வச்சு படுப்பியா
ஆடு நீட்டாக மாட்டிக்கிட்டு
கசாப்பு கடையில நுழையிறீயே காலு...
காதல் வந்தா லைஃபே காலு....காலு


No comments:

Post a Comment