Wednesday, October 8, 2014

Ula - Egidu Thagidu Song Lyrics in Tamil

ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரு
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினுமினுக்கிற மேனி
கொண்டாடு நீ
சிக்கிமுக்கி கற்களுல
சிக்கிக்கிட்ட ஆளு
ஒத்தமரக்கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு
நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிக்கிட்ட ஆளு
நான் ஒத்தமரக்கள்ளு
நீ உள்ளுக்குள்ள தள்ளு
உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்கவைக்க நானும் வரவா

ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரு
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினுமினுக்கிற மேனி
மந்தாகினி

ஏய் உனக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம்
முடியும் வரைக்கும்
சர சர சர தான்
விடிய விடிய
விளக்கு எரியும்
அணைஞ்சா நடக்கும்
கல கல கல கம்
நட்சத்திரக் கூட்டம்
நம் நாளடிச்சுக் காட்டும்
மெல்ல விடும் நோட்டும்
நம் ஆடுபுலி ஆட்டம்
நட்சத்திரக் கூட்டம்
புலி நாளடிச்சுக் காட்டும்
நீ மெல்ல விடும் நோட்டம்
இது ஆடு புலி ஆட்டம்
எக்குத்தப்பா தொட்டுபுட்டா
தொட்டால் விட்டானா


ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரு
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினுமினுக்கிற மேனி
கொண்டாடு நீ

ஏய் இத முழுக்கும்
இது தான் தயக்கம்
பொதுவா மயக்கம்
தொட தொட தொடரும்
உடம்பு முழுக்க
கிரக்கம் பரவி
கொடியா சுத்திதான்
பட பட படரும்
பத்துயுக காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு
பூந்து விளையாடு போ
பத்துயுக காடு
நடுக்காட்டுல தேன் கூடு
தேன் கூட்டுக்குள்ள தேடு
நீ பூந்து விளையாடு
அத்தை பெத்த
கத்தை என்ன
அள்ளிக்கவா

ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரு
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
நான் ராத்திரிக்கு ராணி
மின்சார கேணி
மினுமினுக்கிற மேனி
கொண்டாடு நீ
சிக்கிமுக்கி கற்களுல
சிக்கிக்கிட்ட ஆளு
ஒத்தமரக்கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு
நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிக்கிட்ட ஆளு
நான் ஒத்தமரக்கள்ளு
நீ உள்ளுக்குள்ள தள்ளு
உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்கவைக்க நானும் வரவா



No comments:

Post a Comment