Wednesday, October 8, 2014

Ula - Yen da (feat. Dwayne Bravo) Song Lyrics in Tamil

ஆசை குடி சரக்கும்
இதில் மயக்கம் கொஞ்சம் இருக்கும்
மயக்கம் கொஞ்சம் இருப்பதாலே
வீண் வாதங்கள் பிறக்கும்
நல்ல பெயர் கெடுக்கும்
இது குரங்குபோல நடிக்கும்
பொழுது விடிஞ்சுபுட்டா போதை
தெளிஞ்சுவிடும் உனக்கும்

டல்மேனி டல்மேனி  டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்குந்தான் பசங்கமாட்டுது
கண்ணாடி முன்னாடி அழக ஏத்துது
நம்மள பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது
கூவமும் ஆறுதான் குளிச்சிட முடியுமா
காதலும் போதையின்னா சரக்கு போல் ஆகுமா
போதையில் நான் படுத்தா
போதிமர ஞானமெல்லாம்
டீப்ளைட்டு டீப்ளைட்டு எரியும் தெரியுமா
ஏண்டா.....
ஏண்டா.....  


டல்மேனி டல்மேனி  டகுலு காட்டுது
அந்த டல்லான பிகருக்குந்தான் பசங்கமாட்டுது
கண்ணாடி முன்னாடி அழக ஏத்துது
நம்மள பின்னாடி அலையவிட அடிக்கல் நாட்டுது
ஏண்டா.....
ஏண்டா.....
ஏண்டா.....
ஏண்டா.....  

போத்தீசுல புடவை வாங்கி
பொத்தி காதல் வளத்தாலும்
சாம்சங்க் நோக்கியான்னு போனு வாங்கி கொடுத்தாலும்
ஐனாக்ஸ் சத்யம்னு ஒன்னாவே திரிஞ்சாலும்
ஐ லவ் யூ சொல்லி நீயும்
கட்டிப்புடிச்சு உருண்டாலும்
பொன்னுக்கெல்லாம் காதல் இன்று
டைம்பாசுதாண்டா
கண்டுக்காம போயிட்டா
உன் லைஃப்பு பாஸுதாண்டா
ஏண்டா.....
ஏண்டா.....  

ஏய் காதலைப் பத்தி தப்பா சொன்னா
பிச்சிடுவேன் பிச்சி
ஒரு தேவதைய பாத்திருந்தா
உனக்குப் புரியும் மச்சி
லவ்வு ஒன்னும் பண்ணிடாத எம்ப்டியான இதயம்
வெறும் குப்பை சேரும் தொட்டியின்னு
குழந்தைக்குத்தான் தெரியும்
ஏண்டா.....
ஏண்டா.....  
ஏண்டா.....
ஏண்டா.....  

பட பட பட்டாம் பூச்சி
மனசுக்குள்ள பறக்கணுமா
பாதம் இரண்டும் பூமியில
படாமலே நடக்கணுமா
அனுஷ்கா போல ஒரு பொண்ணு உனக்கு வேணும்
நீ அனுமாரா இருந்துபுட்டா
லவ்வு எங்க தோணும்
சரக்கு போதை தீந்துபோகும்
காதல் போல வருமா
அந்தக் காதலால சாதிக்கலாம்
லவ் பண்ணிடு மாமா
ஏண்டா.....
ஏண்டா.....  

காபி டேயில் தொடங்கும் காதல்
டாஸ்மாக்கில் முடியுது
காசிருந்தா மட்டுந்தாண்டா
காதல் கண்ணத் துறக்குது
அனுஷ்காவே வந்தாலும்
எனக்கு ஒண்ணும் வேணாம்
நான் ஆஃப் அடிச்சு படுத்துக்கினா
அவ வருவா தானா

கனவுல அவ வருவா தானா
ஏண்டா.....
அட ஏண்டா.....  

நீல வானம் நீல வானம் நீல வானம்
போல கானா தந்த சாமிதாண்டா ஜீவாதாரம்
வாரா வாரம் ஏழு நாளும் ஓடிப்போகும்
இந்த பூமியிலே காதல் மட்டும்
நிலையா நிற்கும்
லவ்வ போலே டாஸ்மாக்கே
எப்பவுமே மாசு
பொதுவா தாசோட
கேட்டுக்கோங்க பாசு
ரெண்டையும் பாத்துதாண்டா
நம்ம தேவதாசு
அவனுக்கு முன்னால
நீங்க டம்மி பீசு
ஏண்டா.....
அட ஏண்டா.....  
ஏண்டா.....
அட ஏண்டா.....  



No comments:

Post a Comment