Wednesday, October 1, 2014

Poojai - Soda Bottle Songs Lyrics in Tamil

முட்டைக்கோசு முருங்கைக்கீரை
கொத்தமல்லி கருவேப்பிலை
உருளைக்கிழங்கு கருணைக்கிழங்கு
சேனைக்கிழங்கு சீனிக்கிழங்கு
வெண்டைக்காய் வாழைக்காய்
வெங்காயம் பீட்ரூட்டு
புடலங்காய் பாவக்காய்
தக்காளி கேரட்டு………….

சாக்குலதான் வந்திருக்கும்
காந்திபுரம் மார்க்கெட்டு
சாக்குவச்சு சரக்கடிக்கும்
நாங்கெல்லாம் ராக்கெட்டு

சோடா பாட்டுலு கழுத்துக்குள்ள
கோலிய போட்டது யாருடா
சோலையம்மா கழுத்து மேல
தாலிய போட்டது யாருடா
முந்திரி தோப்பில சரக்கடிக்கும்
வேலிய போட்டது யாருடா
         நான் இல்ல
மோரு பாட்டுல மோந்ததுக்கு
பட்டய போட்டது யாருடா
மாமா பேரு வாசு
மார்க்கெட்டுக்கே பாசு
வந்து நின்னா கிளாசு
இவன் கையத்தொட்டா காசு
அட மூட்டைத்தூக்கும் ஆளுக்கெல்லாம்
ஹீட்டர் வட்டிடா
பசங்க ஹார்ட்ட திருடும் பொண்ணுக்கெல்லாம்
வாட்டரு வட்டிடா

மாமா பேரு வாசு
மார்க்கெட்டுக்கே பாசு
வந்து நின்னா கிளாசு
இவன் கையத்தொட்டா காசு

முட்டைக்கோசுன்னு பேருருக்கு
முட்டை எங்கே தேடுடா
கத்திரிக்காயில் கத்திரி இல்லை
ஏமாத்திட்டான் பாருடா
தாமரைப் பூவுக்கு தாவணி போட்டு
நடக்கச் சொன்னது யாருடா
ரோஜாப் பூவுக்கு ஜாக்கெட்ட போட்டு
ரோட்டுல விட்டவன் பாவிடா
பொறந்தநாளு மயிலு
இவ இடுப்ப ஆட்டும் ரயிலு
கைய வச்சா ஜெயிலு
பெறவு எடுக்க நின்னா பெயிலு
ஏய் கோயம்புத்தூர் பொண்ணுக்கெல்லாம்
லொள்ளு அதிகண்டா
அந்த லொள்ளத் தாங்கும் பசங்களுக்கு
தில்லு அதிகண்டா

மாமா பேரு வாசு
மார்க்கெட்டுக்கே பாசு
வந்து நின்னா கிளாசு
இவன் கையத்தொட்டா காசு


காரமாக சரக்கடிக்க
ஊறுகாயே போதுண்டா
வீரமாக சரக்கடிக்க
வெட்டும் குத்தும் வேணுண்டா
சோகமாக குடிக்கணுண்ணா
காதல் தோல்வி இருக்குடா
சாக்கில்லாம சரக்கடிச்சா
தண்ணி வண்டின்னு பேருடா
ஏய் பத்து தினம் பார்ட்டி
டெய்லி நைட்டு ஓட்டி
அட்ரா சிட்டி லூட்டி
அப்புறம் அவுந்து கிடக்கும் வேட்டி
மருதமலை முருகனுக்கு தத்துப்புள்ளடா
நாங்க காந்திபுரம் மார்க்கெட்டுக்கே
கத்துப் புள்ளடா

மாமா பேரு வாசு
மார்க்கெட்டுக்கே பாசு
வந்து நின்னா கிளாசு
இவன் கையத்தொட்டா காசு


மாமா பேரு வாசு
மார்க்கெட்டுக்கே பாசு
வந்து நின்னா கிளாசு
இவன் கையத்தொட்டா காசு






No comments:

Post a Comment