Wednesday, October 1, 2014

Poojai - Ippadiye Songs Lyrics in Tamil

இப்படியே எங்க வேணா தூக்கிக்கிட்டு போ
என்ன இன்ச் இன்ச்சா கைப்பிடிச்சு கூட்டிக்கிட்டு போ
ஏய் இப்படியே என்ன கொஞ்சம் ஓட்டிக்கிட்டு போ
உன் இடுப்புலதான் கீச்செயினா மாட்டிக்கிட்டு போ
என்ன தொட்டுபுட்ட உன்னை நானும் விடமாட்டேன்
நீ இன்னும் ஒரு முத்தம் கேட்டா தரமாட்டேன்
அடி போடி ராங்கிக்காரி
இனி வேண்டாம் டூரி டூரி
அடடா மாமா கிட்ட மாட்டிக்கிச்சு மைனா
குதிரை ஏறி வந்து கூட்டிப்போரானே
அழகா தவமிருந்து பெத்தெடுத்த பொண்ண
அலும்பா பயபுள்ள தூக்கிப்போரானே
இனி என் உசுரு யாருக்குமே தரமாட்டேன்
அட என்னைவிட்டுப் போக உன்னைவிடமாட்டேன் ………..ஓகே……

ஏய் ஆப்பிள் போன போல
கையில எடுக்கவா
உன்னை அப்படியே டச்சு பண்ணி
இச்சு கொடுக்கவா
ஏய் ஃபேஸ்புக்கில் உன்ன
ஃபாலோ பண்ணவா
உன் ஸ்டேடசுதான் தெரிஞ்சுக்கிட்டு
லாக்க போடவா
அடடா என் மனசு சிஸ்டம் ஆகிடுச்சு
அதுல காதல் என்னும் வைரஸ் புகுந்திடுச்சு
மார்க்கெட்டு சங்கம் இப்ப
மாறல சரிஞ்சிரிச்சு
அப்படியே தூங்கிருச்சு ஆரிராரோ
ஏய் கட்டெறும்பா கடிச்சுப்புட்டா விழமாட்டேன்
நான் காலையில வெயிலடிச்சும் எழமாட்டேன்
இனி வேறு ஜோலி இல்லை
இது போல ஜோடி இல்லை


அடடா மாமா கிட்ட மாட்டிக்கிச்சு மைனா
குதிரை ஏறி வந்து கூட்டிப்போரானே
அழகா தவமிருந்து பெத்தெடுத்த பொண்ண
அலும்பா பயபுள்ள தூக்கிப்போரானே

ஆளில்லாத ஊர தேடிப்போரேன்டா
அங்க உன்ன மட்டும் காவலுக்கு கூட்டிப்போரேன்டா
காத்தில்லாத தீவில் வாழப்போரேன்டி
நான் மூச்சுவிட உன்ன மட்டும் சேத்துக்குவேன்டி
புதுசா புறந்தபடி மனசிப்போ கொதிக்கும்
முழுசா திருடி என்ன மெதுவா அணைச்சுக்கடா
மார்க்கெட்டு வந்த பொண்ணு
மனசுல வந்து நின்னு
மயங்கி விழுந்திருச்சு நாந்தான் பார்ப்பேன்
அடி போடி ராங்கிக்காரி

இனி வேண்டாம் டூரி டூரி டூரி டூரே……..

No comments:

Post a Comment