Sunday, November 16, 2014

Lingaa - Mona Gasolina Song Lyrics in Tamil

மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா

அடி மோனா மைகர் கேஸ்சோலினா
நெஞ்சில் தானா குதிக்கின்ற சாந்தோலினா
உன்கண்ணு காம்பசா
ஆவோம் பரம்புசா
அங்கூரம் அத்தோட மெய்யால
கடல் வெடிக்குது பட்டாசா

கேஸ்சோலினா நான் தானே
ஐ ஆம் லிங்கா ஆராலம் டுவங்கா லிங்கா
நா இங்கு அங்குமனம் நீ தான் கிங்கா
கப்புலதாம் டீ வச்ச
கண்ணுலதான் தீ வச்ச
காத்தோடு காத்தாக என் நெஞ்சில தீ வச்ச

மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா

கோசானா கோசானா போல உன் மோனா
முட்டாசு நீ இல்ல இதற்கு வா

நீ தானே மினிங்கா ஓ நீத்த கேஸ்சோலினா
நீ தானே ஓ நீத்த கேஸ்சோலினா

சாரங்கி நரம்பா நான் ஏங்கிக் கிடந்தேன்
நீ என்ன உரச நான் என்ன மறந்தேன்

பீரங்கிக் குழலில் நான் தூங்கிக் கிடந்தேன்
நீ காதல கொடுத்த நான் வானில் பறந்தேன்

போர் இல்லா சொல்லா
இது என்ன சாய்க்க
கல்லா வெள்ளா மெல்லா
மனசில் தீ பாய்ச்ச
யாரும் என்ன இது முதற்கொண்டு
அடித்தது இல்லையே......

மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா

அடி மோனா மை டியர் கேஸ்சோலினா
நெஞ்சி தானா கொதிக்குதடி டிரேம்போலினா
அம்படிச்சி நீ படிச்சேன்
அம்படிச்சி நான் படிச்சேன்
என்னோட கண்ணோட
அம்பால தேனே உன்ன குடிச்சேன்

அன்பாலே அன்பாலே
வந்தானே போழிதான் கேஸ்சோலினா
வந்தானே போழிதான் கேஸ்சோலினா

ஓன் கட்ட விரலில் நான் ரேக எடுத்தேன்
அத நெத்தியில வச்சி நான் உன்ன துறந்தேன்

நான் கணி கணினி போல் பூட்டு கிடந்தேன்
முத்த வச்சி நீ துறக்க காதல் சுரந்தேன்

அடி கிக்கா கிக்கா இதயத்த ஆட்கொண்டேன்
உள்ள உள்ள என என பார்த்தேனே
யாரும் என்ன இதுவர சிற பிடிச்சது இல்லையே


மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா
மோனா மோனா மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா மோனா கேஸ்சோலினா

அடி மோனா மைகர் கேஸ்சோலினா
நெஞ்சி தானா குதிக்குதடி சாந்தோலினா
உன்கண்ணு காம்பசா
ஆவோம் பரம்புசா
அங்கூரம் அத்தோட மெய்யால
கடல் வெடிக்குது பட்டாசா

கேஸ்சோலினா நான் தானே
ஐ ஆம் லிங்கா ஆராலம் டுவங்கா லிங்கா
நா இங்கு அங்குமனம் நீ தான் கிங்கா
உன்கண்ணு காம்பசா
ஆவோம் பரம்புசா
அங்கூரம் அத்தோட மெய்யால
கடல் வெடிக்குது பட்டாசா


No comments:

Post a Comment