Sunday, November 16, 2014

Lingaa - Indianevaa Song Lyrics in Tamil

இந்தியனே வா.......
புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா.......
மழைத் தண்ணீரில் பொன் செய்வோம் வா...
துளிகள் கூடி ஆறாகும்
நீ வரலாற்று துளியாக வா...
வலியவனே வா...
உன் வலது கரம் அணையாகும் வா....
இரு மலைகளை பொருத்தி
நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோயில் ஒன்று கட்டுவோம்
சேர்வோமா
ஓர் ஜாதி
ஆவோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
ஊரெல்லாம்
சேர்வோமா
உற்சாகம்
கொள்வோமா
பொற்காலம்
காண்போமா
காண்போமா
இந்தியனே வா.......
புது இமயத்தை உண்டாக்க வா

தண்ணீர் இல்லாமல் மனிதர் கிடையாது............
மனிதர் இல்லாமல் மாற்றம் கிடையாது
துளியாகி வெளியாகி போராடு
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி ஆவோமா
விளங்கிட்ட விலங்காம இனிமேலும் வாழ்வோமா......
பொற்காலம்
காண்போமா
காண்போமா

இந்தியனே வா.......
புது இமயத்தை உண்டாக்க வா

வெள்ளை இருள் நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட வேண்டும்
நம் பாலைவனத்தில் மாலை விழ வேண்டும்
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி
ஆவோமா
வெல்வோமா
வெல்வோமா
விதி எல்லாம்
வெல்வோமா
வரலாறு பார்ப்போமா
கண்ணம்மா கண்ணம்மா
கச்சேரி காண்போமா
காண்போமா...........

ஒன்று படு வென்று விடு
உலகில் தெருவென்று ஏதுமில்லையா.......
பறக்கும் வானம் அது பெரியது தானே
சிறகுகள் முன்னே அது சிறியது தனே
தேசம் ஒன்றாய் செல்வோமா............
சேர்வோமா
சேர்வோமா
ஒரு ஜாதி ஆவோமா
சேர்வோமா...........


இந்தியனே வா.......
புது இமயத்தை உண்டாக்க வா
இளையவனே வா.......
மழைத் தண்ணீரில் பொன் செய்வோம் வா
துளிகள் கூடி ஆறாகும்
நீ வரலாற்றுத் துளியாக வா
வலியவனே வா...
உன் வலது கரம் அணையாகும் வா
இரு மலைகளைப் பொருத்தி
நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோயில் ஒன்று கட்டுவோம்
இரு மலைகளை பொருத்தி
நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோயில் ஒன்று கட்டுவோம்
சேர்வோமா
சேர்வோமா
ஓர் ஜாதி
ஆவோமா
வெல்வோமா
வெல்வோமா
விதி எல்லாம்
வெல்வோமா
தடைகெட்டி வாழ்ந்தோமே
அணை கட்டி வாழ்வோமா
கொடி கட்டி ஆள்வோமா

ஆள்வோமா..............

No comments:

Post a Comment