Thursday, December 18, 2014

Aambala - Pazhagikalaam Song Lyrics in Tamil

உன் பேரென்ன தெரியாது
உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது
பரவாயில்ல........
தேவையில்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல........
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்                          
பழகிக்கலாம் ஹேய்
பழகிக்கலாம்
,-----------------------------மியூசிக்.----------------------------------
கனவிலும் நீதான் புள்ள
நினைவிலும் நீதான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
என் மனசு ரொம்ப வெள்ள
ஆனா நீ கொடுக்கிற தொல்ல
அதனால நாலு நாளா தூங்கவில்ல
நீ லண்டன் லட்டு
நான் மதுர புட்டு
சேந்து தான் விடுவோமா லவ் ராக்கெட்டு
அடி அல்வா தட்டு
நீயும் என்ன தொட்டு
என் ஹார்ட்டத்தான் அடிக்காத பிட் பாக்கெட்டு
ஒரு ஜல்லிக்கட்டு காளை போல
ஆட்டி வந்தேனே என் வால வால
ஒரு புல்லுக்கட்ட பாத்ததால
சாஞ்சேனே மேஞ்சேனே உன் மேல பாஞ்சேனே
நான்

---------------------மியூசிக்-------------------------
உன் பேரென்ன தெரியாது
உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது
பரவாயில்ல........
தேவையில்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல........
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்
பழகிக்கலாம் ஹேய்
பழகிக்கலாம்
------------------------------மியூசிக்--------------------------------

பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம்
வாட்ஸ் யுவர் நேம் அண்ட் யுவர் நம்பர்கள்                          
பழகிக்கலாம் ஹேய்
பழகிக்கலாம்


No comments:

Post a Comment