Showing posts with label VAI RAJA VAI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label VAI RAJA VAI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Thursday, December 18, 2014

Vai Raja Vai - Vandha Kadha Song Lyrics in Tamil

வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை
வந்த கதை வாழ்ந்த கதை
சொந்த கதை சோகக் கதை

எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும்
எது எங்க போய் முடியும்
அது எனக்கும் மட்டும் தெரியும்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்

ஸ்டெரஸ் பண்ணி சொல்லுவன்டா
மிஸ்சு போடும் டிரெஸ்ச
ஸ்கெட்ச் போட்டு கத்துத்தருவேன்
நாளைக்கு வரும் டெஸ்ட்ட

டெஸ்ட்ட ... டெஸ்ட்ட...
டெஸ்ட்ட.... டெஸ்ட்ட... டெஸ்ட்ட

டச்சு பண்ண நினைச்சாக்கா
வைச்சுடுவேன் கெக்க
தொட்டுக்கூட பாக்காம
கரைச்சு குடிப்பேன் புக்க
வெட்டிப்பயன் எனக்கு ரொம்ப
புடிச்ச கேமு கிரிக்கெட்டு
வெத்துவேட்டு எவன் வந்தாலும்
துட்ட குடுத்து சரிக்கட்டு
சத்தியத்த பேசுடான்னா
வைக்கிறேன் உனக்கு கட் அவுட்டு
சொத்து சுகம் காலியானா
மண்ணை விட்டு கெட் அவுட்டு

வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்

எத்தனை முறை புரண்டாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒண்ணுதான்
நான் எழுதி வச்ச சட்டம்




சட்டம்...சட்டம் ...
சட்டம்... சட்டம்... சட்டம்....

சட்டில சோறு இருந்தாத்தான்
கரண்டியில மாட்டும்
நீ புட்டில பால வைச்சா
எந்த பூனை வந்து குடிக்கும்
உள்ளை வெளியே ஆட்டத்துல
ஒன்னா நம்பரு நானு
குள்ள நரியா வேசம் போட்டு
காட்ட மாட்டன் சீனு
ஏய் வம்புச்சண்டை விலை கொடுத்து
வாங்க மாட்டேன் நானு
ஏய் வர்ற சண்டைய போடாமலே
உடமாட்டேன் நானு

வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்
ஏய்
வை ராஜா வை
இந்த வாழ்க்கை ஒரு பொய்
நீ பொழைக்க இரண்டு கை
நான் சொல்லுறத செய்



Vai Raja Vai - Pookkamazh Song Lyrics in Tamil

பூக்கமழ் ஓவியம் புது போக்கிய சேர்க்கையும்
வினை செரிச் செருக்கும் சிந்தையில் ஆக்கியாவிலென
அம்பொன் வழக்கு வாக்கியம்
பசுமரமாகள் மேய நான்

பெண்ணே மானென்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே
நீ கண்ணை மூடித்திறக்கும் முன்
உன் இதயம் கொய்தால் கேட்காதே

பெண்ணே மானென்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே
நீ கண்ணை மூடித்திறக்கும் முன்
உன் இதயம் கொய்தால் கேட்காதே


ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

நீ தினம் விசும்பினால்
விஞ்ஞை நாட்டவர்
உவ்வுடன் உடம்பினால் உருவம் ஒப்பிலார்
மானுடை நோக்கினால் வாயில் வாங்கினால்
தேனுடை மலரிடை தேந்தேடி ஏங்குதே

பெண்ணை கனியென்றெண்ணாதே
என்னைக் கிணியென்றெண்ணாதே
இக்காமக் காட்டில் வேட்டையாடும்
புலியின் கண்ணைப் பார்க்காதே

பெண்ணை கனியென்றெண்ணாதே
என்னைக் கிணியென்றெண்ணாதே
இக்காமக் காட்டில் வேட்டையாடும்
புலியின் கண்ணைப் பார்க்காதே

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்

ஒரு நிலைக்கோர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
ஒரு கிண்ணத்தில் தேன் குடித்தேன்


Vai Raja Vai - Pachchai Vanna Song Lyrics in Tamil

ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்

என் காலொன்றில் முள் குத்தினால்
அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்
வாய் கொண்டு பேசாதே
காய் தாங்கும் மரமொன்றை
தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்
நான் கிளையென்றில் உந்தன் கை பார்க்கிறேன்
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்

இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
இதயச்சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்
ஏய் நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்
ஏன் வரம் கேட்டேன்


ஏய் என் வீடெங்கும் காடாக்கினாய்
என் காட்டுக்குள் கிளியாகினாய்
கிளியொன்றின் கீச்சாகி
இலையொன்றின் மூச்சாகி
முகிலொன்றின் பேச்சாகி எனை வீழ்கிறாய்
ஆண்கூட்டங்கள் இங்கே ஏராளமாய்
நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய்
என் வேறெங்கும் தாராளமாய்

மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்க்கின்றேன்
நான் துளிர்க்கின்றேன்

பச்சை வண்ணப் பூவே சிரித்துப் போனாய்
என் பூமியெங்கும் பச்சை இறைத்துப் போனாய்
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்
நான் இழை தழையோடு என் விரல் கோர்த்தேன்
ஏ புல்லின் மேலே பாதம்
வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லைக் கேட்ட பின்னே
ஏய் பச்சை வண்ணப் பூவே
ஏய் பச்சை வண்ணப் பூவே


Vai Raja Vai - Naam Vaazhndhidum Song Lyrics in Tamil

I am also now on win whenever second
Now it make a song with in successful

I never done
I would make songs with legends
But in make this track in rap in with you win
I am team in a human fall
Hip Hop Tamizha ஏய்
I am back from habi
You can come in பரமசிவன்
மவனே எங்கிட்ட வச்சிகிட்டன்னா
நான் தான் உனக்கு எமன்
I am team in human fall
Hip Hop Tamizha
Let’s go

நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம்
நம் புகழது நிரந்தரம்
ஓஹோநாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்றுப் பார்த்திட
நாம் படைப்போம் சரித்திரம்
வெற்றியோ தோல்வியோ
வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி நீ
அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு

வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா

ஒபாமா இல்ல ஒசாமா
நீ யாரா வேணா இருந்துட்டு போ மாமா
ஆனா எங்கிட்ட பிரச்சனை வேணாமா
நான் மோசமான தமிழன் ஆமா
நான் தலைடா தருதலைடா
என்ன பகைச்சா விழும் கொலைடா
நான் மண்ணுன்ன நீ வெறும் இலைடா
என்ன புடிக்க இல்ல வலைடா

நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம்
நம் புகழது நிரந்தரம்
ஓஹோநாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்றுப் பார்த்திட
நாம் படைப்போம் சரித்திரம்
வெற்றியோ தோல்வியோ
வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி நீ
அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு

பின் வைத்த காலை முன் வைத்துப் பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா


பின் வைத்த காலை முன் வைத்துப் பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா


வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா

வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்துதான்
வை ராஜா வை
எங்கள பகைச்சுக்கிட்டா உனக்கு டெத்துடா


Vai Raja Vai - Move Your Body Song Lyrics in Tamil

காலம் பொறந்திடுச்சு
காத்து திரும்பிடிச்சு
காசு நிறைஞ்சிடுச்சு
நண்பா வாடா

மேகம் பொழிஞ்சிடுச்சு
யோகம் அடிச்சிருச்சு
பாதை அமைஞ்சிருச்சு
நண்பா வாடா

பகவதியை சாச்சு தலைசாச்சு ஏ நண்பா வாடா
கடன்களை முடிச்சாச்சு கழிச்சாச்சு ஏ நண்பா வாடா
பகவதியை சாச்சு தலைசாச்சு ஏ நண்பா வாடா
கடன்களை முடிச்சாச்சு கழிச்சாச்சு ஏ நண்பா வாடா

அட நேற்று இல்லே நாளை இல்லே
நேற்று இன்றும் நாளை என்ப தெனக்கில்லே

ஏ நண்பா அட அட நண்பா
நான் எப்பவுமே ராஜாதாண்டா
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர்
மூ மூ மூ மூவ் யுவர் மூவ் யுவர்
மூ மூ மூ மூவ் யுவர் மூவ் யுவர் பாடி
டிடிடி.......டிடிடி......


பஞ்சரான வீலா என்னைப் படைச்ச
என் சைக்கிள் டியூப்ப சேர்த்து நீதான் கிழிச்ச
நான் உன்னை மட்டும் ஏனோ நம்பித்தொலைச்சேன்
ஏன் வாழ்க்கையோட கிடறி ஏந்தாந்தொலைச்சே

விதியா எழுதி வச்ச
கஷ்ட்த்துக்கு கசின்சா பொறக்கவச்ச
உலகத்துல பொறந்தாலும் நஷ்டம் இல்ல
இறந்தாலும் நஷ்டம் இல்ல
எதுக்காக வந்தோம் நீயே யோசி
மூவ் யுவர் மூவ் யுவர் பாடி ஓகே மா
மூவ் யுவர் மூவ் யுவர்      மூவ் யுவர் மூவ் யுவர் பாடி ஓகே மா
காசு இருந்தா காசு இருந்தா
காசு இருந்தா டெய்லி பார்டி

ஏய் அதிஷ்டம் அடிச்சா எதுவும் நடக்கும்
மழை பேஞ்சா வானம் குடை பிடிக்கும்
உனக்கு புதுசா உலகம் பொறக்கும்
அதுல உனக்கெல்லாம் அமைஞ்சிருக்கும்
எனக்கின்னு இப்போ காதல் உண்டு
காசு உண்டு கலையாத கனவும் உண்டு
பெர்சனலா எனக்கின்னு தேவதைகள் உண்டு
நண்பா ஏ நண்பா இது நமக்கு மட்டும் உள்ளது
விதியை மதியால் புரட்டிப் போடு நீ
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடி
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடி
காசு காசு காசு காசு காசு காசு
காசு இருந்தா டெய்லி பார்டி
பார்டி....பார்டி....