FOR MORE VISIT,YOUTUBEhttp://goo.gl/I3LUsSWEBSITEhttp://songlyricsintamil.blogspot.in/FACEBOOKhttp://goo.gl/kkSxQb
ஆ ஆ ஆ அ .....எத்தனை கோடி இன்பம் வைத்தாய்எங்கள் இறைவா இறைவாஇறைவா............அடியே என்ன ராகம் நீயும் பாடுறஅழகா உள்ள புகுந்து சாமி ஆடுறவக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற.....
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
இதுவரை இப்படி இல்ல
கொடுக்குற ரொம்பவும் தொல்ல
எதுக்கு நீ புறந்த தெரியல
எதுக்கு நீ வளந்த புரியல
பொதுவா உன்ன எண்ணிபோகுது என் ஆவி
துணையா நீ இல்லனா கட்டிடுவேன் காவி
இருந்தேன் வெண்ட சுரம்
என நீ கொட்டி புறா
போலதான் பூசுறேன் வாசமா வீசுறேன்
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
பழகின நண்பன விட்டேன்
படிப்பையும் பட்டுனு விட்டேன்
அடிகடி தெருவ பாக்குறேன்
வருவன்னு வழிய பாக்குறேன்
தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு
முழுசா உன்னால நானும் ஆனேன் புள்ள திருட்டு
பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு
காரணம் நீயடி தூக்கவா காவடி
அடியே என்ன ராகம்.................
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற
சக்கரைய சாதம் போல ஊட்டுற
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற.....
அடியே என்ன ராகம்.................
அடியே என்ன ராகம்.................
FOR MORE VISIT,YOUTUBEhttp://goo.gl/I3LUsSWEBSITEhttp://songlyricsintamil.blogspot.in/FACEBOOKhttp://goo.gl/kkSxQb
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........உன் கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிக்கிட்டு போனா என்ன............ஒத்தையில நீயும் போனா அது நியாயமாஉன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமாநீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா.........நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமாகூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
ஊவத்துல தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம
வாரேனே உன் தாரமா........
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா........
சரக்குல கல்லு போல
நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில்
சிக்கிகிட்ட போதும் கூடு
உறுத்தாம உயிர கொல்லுற
அதிகம் பேசாம அளந்து நான் பேசி
எதுக்கு சடை பின்னுற
சல்லி வேர ஆணி வேராக்குற
செத்த பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
எங்கேவேனா போய்கோ நீ
என்ன விட்டு போய்டாம இருந்தாலே அது போதுமே.........
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரயும் போனதுனா
தரைமேல தலை தாயுமே......
மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புதான் சொந்தமே.................
பட்ட தீட்ட தீட்ட தான் துன்பமே.........
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே........
நீ பாக்கம போனாலே கிடையாது மறுஜென்மமே.......
கூட மேலே கூடவச்சி கூடலூறு போறவளே.........
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நான் போறேனே சொல்லாம
வாரேனே உன் தாரமா........
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா........