Showing posts with label VANAKKAM CHENNAI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label VANAKKAM CHENNAI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Thursday, October 10, 2013

Vanakkam Chennai - Engadi Porandha song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

ஏ எங்கடி புறந்த........
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏ எப்போடி புறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி

ஏ எங்கடி புறந்த........
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏ எப்போடி புறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி

monday  நீ முண்டம்
tuesday  நீ தண்டம்
wednesday  நீ தேடி வந்த கண்டம்
thursday  நீ மொக்க
friday  நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Straight ஆக நீதான்
பெரிய கள்ளன் நான்தான்
கீரிபுள்ள நீதான்
ஸ்னேக்கும் நீதான்
அக்தரு நீதான்
சச்சினும் நீதான்
ஆண்டனி நீதான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்

ஏ எங்கடி......
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி

உன்னை பாத்தாலே பி.பி. ஏறும்
ஏ ஹாப்பில பிளட்-ஆ மாறும்
நீ ஒசாமானா
நான் ஒபாமாடி
அட உன் டெத் என் கைலடி
உன் ஃபேஸ் – அ நான் பாத்தா போதும்
என் பேடாங்கிள் ஷார்டு ஆகும்
முன்ன வராதடா
மூஞ்சி காட்டாதடா
கோபத்த தூண்டாதடா
வா வா வா
வாய கொஞ்சம் மூடு
ஃப்ரீ அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு
வாடா வா
கிரமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு

ஏ எங்கடி புறந்த........
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி
ஏ எப்போடி புறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி

monday  நீ முண்டம்
tuesday  நீ தண்டம்
wednesday  நீ தேடி வந்த கண்டம்
thursday  நீ மொக்க
friday  நீ பொக்க
Saturday சண்ட போட்டு தீர்க்க
Straight ஆக நீதான்
பெரிய கள்ளன் நான்தான்
கீரிபுள்ள நீதான்
ஸ்னேக்கும் நீதான்
அக்தரு நீதான்
சச்சினும் நீதான்
ஆண்டனி நீதான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்
பாஷா நான்தான்

ஏ எங்கடி......
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி
ஐயோ எங்கடி எங்கடி எங்கடி



Vanakkam chennai - Chennai City Gangstar song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

உங்களுக்கு இந்தியா “கேட்”டு
எங்களுக்கு எல். ஐ. சி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மெரினா தான் பீச்சு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்
சும்மா கம்முனு கிடமா சுகம்டி

உங்களுக்கு இந்தியா “கேட்”டு
எங்களுக்கு எல். ஐ. சி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மெரினா தான் பீச்சு
உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸ்
சும்மா கம்முனு கிடமா

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

ஓகே ஓகே
ஐ அம் மதராஸி
டேய்
தில்லு இருந்தா மோதிபாரு பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
பிரச்சன பண்ணாத பேந்திடும் முகராசி
இப்ப சென்னை சிட்டி
இதுவரை எங்கள பத்தி
நாங்க சின்ன பசங்க மச்சி
வெடிதான் ஆனாலும் செம பி.சி.ஓ
இட் இஸ் மை விசிட்டிங்க கார்டு
ஃப்ரீ இருந்தா டீக்கடை பக்கம் வா
உங்ககிட்ட இருக்கட்டும் ஆயிரம் கார்டு
டேய் எங்க தலைவர் தான்டா என்றைக்கும் சூப்பர் ஸ்டார்

நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
நட்புக்கு பிரச்சன நான் வருவேன்
எங்களுக்கு பிரச்சன நீ வருவ
நம்மளுக்கு பிரச்சன யார் வருவா?
டேய்
தமிழ்நாடே கிளம்பும்டா
முடிய வச்சி மலைய இழுப்போம்
வந்தா மலை போனா ***********
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்ககிட்ட வேண்டாம்
இதுதான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து இது சென்னைடா

இதுதான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்க சொத்து
கைய தூக்கி கத்து இது சென்னைடா
சென்னைடா
சென்னை
சென்னை
சென்னை
சென்னை
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
சென் சென் சென்
நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்

நம்ம சென்னை சிட்டி காங்க்ஸ்டர்



Vanakkam Chennai - Ailasa Ailasa song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/x7YUQu
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா

நீங்கும் நேரத்தில்...... நீ
நெஞ்சம் தன்னாலே....ஹே
நீங்கும் நேரத்தில்
நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாவேன்

ஞாயம் பார்க்காமல்
நீயும் என்னுள் கூடாரம் போட்டால்
நான் என்னாகுவேன்.
இன்றா நேற்றா கேட்காதே
என்னால் சொல்ல முடியாதே
நேரம் காலம் பார்க்காலே......
அதுவும் காதல் கிடையாதே....
ஒசக்கா சேக்கா ஒசக்கா
போய் மிதிக்கத்தான் வாரேந்தி
முத்து முத்தாய்
ஒசக்கா சேக்கா ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி
ஆக்கிவிட்டா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா

மோதல் ஒன்று
காதல் என்று
மாறக்கண்டேனே நானும் இன்று
மூளை சொல்லும்
உன் பாத செல்ல
நெஞ்சம் கேட்காம
நின்றேன் இன்று

இது புயலொன்றும் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள
ஏ ஏ ஏ ஏ ..............எ.....
இது புயலொன்றும் கண்ணுக்குள்ள
கிளியென்றால் சிக்கிகொண்டு
அதன் போக்கில் திசைமாறி
நான் போகின்றேன்
சொல்லால் தவறா
கேட்காதே......
என்னால் சொல்ல முடியாதே
சட்டம் திட்டம்
பார்தாலே
அது உன் காதல் கிடையாதே

ஒசக்கா சேக்கா ஒசக்கா
போய் மிதிக்கத்தான் வாரேந்தி
முத்து முத்தாய்
ஒசக்கா சேக்கா ஒசக்கா
பாவி இதயத்த காத்தாடி
ஆக்கிவிட்டா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லசா அய்லே அய்லசா
அய்லேசா அய்லசா
அய்லேசா அய்லசா