Showing posts with label ALBUM SONGS IN TAMIL. Show all posts
Showing posts with label ALBUM SONGS IN TAMIL. Show all posts

Friday, October 4, 2013

kanne kanne kadhal vaiththu song lyrics in tamil - Album songs

கண்ணே கண்ணே
கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னைக் கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னைக் கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........

ககக.....
காதல் புனிதமுனு சொல்றாங்க
அது யத்தன் அளவு உண்மை தெரியலங்க
பலபேரு சிக்கிதான் தவிக்கிறாங்க
காதலே வேணாமுனு நினைக்கிறாங்க
இது யாரு செஞ்ச தப்பு
யாரு மேல வெறுப்பு
காதலிய நினைக்கும் போது
வருது பாரு கடுப்பு
இந்த காதல் ஒரு வழி
இதுக்கு இல்ல இரு விழி
காதல் வழி போக என்னிடம்
மருந்தும் இல்லயடி
காதலை குறை சொல்லி
புரோஜனம் இல்ல
சில காதலிக்கிற பொன்னுங்களுக்கு
மனசே இல்ல
மனசாட்சி இல்ல
இன்னும் கொஞ்சம் சொல்ல போனால்
அவங்க நம்மல மனுசனாவே நினைக்கல
பொன்னுங்க துரத்தி துரத்தி காதலிப்பாங்க
நீங்க கேட்டது எல்லாமே வாங்கித்தருவாங்க
உங்க நண்பனை அண்ணனு அழைப்பாங்க
நீங்க வெளியூரு போகும் வரை காத்திருப்பாங்க
அந்த அண்ணன் அண்ணன் இல்ல
then why
கூ….கூ………
இந்த உறவுக்கு போரு என்னங்க
இத கேட்க போனா நாங்க
கெட்டவங்க
இத துரோகம்ன்னு
நான் சொல்லவில்ல
இத தவிர இதற்கு வேற
வார்த்த இல்ல
என் காதல் என்னனு
உனக்கு தெரியல
காதல் ரொம்ப புனிதம்
அதை ஏன் நீ கெடுக்கிறது.
கண்ணே கண்ணே
கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னைக் கொல்லாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்தும் உன்னை நான் இன்னும்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........
பத்து பத்து பத்து
பத்தையும் வாங்கும் போது
பத்துமேல ஆசைப்படும் பொம்பள
நீ கேட்டத என்னால
வாங்கித்தர முடியல
விட்டுட்டு போனியே
பாதியில
இன்னும் கல்யாணம் கூட
ஆகவில்லை ஆன
ஒரு நாளைக்கு நூறு வாட்டி
husband  husband
husband இந்த பொம்பள
தெரியாத தெரியாதுனு
சொல்லி தள்ளி விட்டுடு போனியே
நடு ரோட்டுல
என் பாட்டு அண்டாட்டத்திலே
ஐயோ அம்மா திண்டாட்டத்திலே
உங்க அப்பா கொண்டு வந்த
பணக்கார மாப்பிள்ள
நீ கல்யாணம் பண்ண
அந்த அப்பாவியே
இப்ப அவன் கூட சேர்ந்து
உன்னால வாழ முடியல
பழைய காதல நினைச்சு நீ
வாடி வதங்குற
என சந்திக்க நினைச்சு நீ
தவியா தவிக்கிற
இன்று யாருக்கு லாபமினு
எனக்கு தெரியல
இன்னும் யார்யார்
என்னவா போறானு எனக்கு தெரியல
இதை நினைத்து பார்க்கையில்
உயிர் தீயில் வேகுதடி
அவனை எதிரில் வைத்து
என்னை மடியில் வைத்து
கொஞ்சனுமா என்னமா கண்ணமா
ஆசை இன்னும் தீரவில்லையா
சொல்லமா
இனியும் ஏமாறுவேனா
நானா
ஹா .......................

இங்கு யாரையும் குறிப்பிட்டு
நான் சொல்லவில்லை
இனி யாவரும் வார்த்தைக்கு
என் மனம் கொள்ள போவதில்லை
நீதி இது காதலின் நீதி
இங்கு இல்லை நீதிபதி
நீதான் வலி
உன் மேல் பழி
அது வேற ஒன்றுமில்லை
இது காதல் செய்த சதி
உன் தலை விதி
வெல்லும் பார் மதி
ஹா..........

ஏன் என்றால் இது தான் ஆண்களின் பிறவி நிதி
காதலின் தோல்வி கொண்ட ஆண்களின் நிலை
அது ஒரு கோடி சிறைசாலையில் தினம் ஒரு நொடி
இந்த நிலைக்கு ஆளான ஆண்களின்
எண்ணிக்கை இன்று கோடி கோடி
காதல் தோல்வியில் உயிரும் இங்கு போகுதடி
இனி உங்க போலியான காதல் வேணுமாடி
எங்களுக்கும் பல லட்சங்கள் உள்ளதடி
நாங்களும் வாழ்க்கையில் சாதிக்கிறோம் பாருங்கடி
சில நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க
அவங்கள பாத்தாவது புதுசா திருந்த பாருங்க
என்ன பெத்த தாயும் கூட பொண்ணுதானுங்க
அவங்க அரும பெருமைய கேட்டு தெரிஞ்சிக்கிங்க


Sunday, September 29, 2013

kanavellam neethane song lyrics in tamil - album songs

கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

சாரல் மழைத்துளியில்
உன் ரகசியத்தை வெளிப்பாத்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய்
உனை மற வேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
இதுவரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே

தேடல் வரும்பொழுது
என் உணர்வுகளும் – கலங்குதடி
காணலால் கிடந்தேன்
நான் உன் வரவால் விழித்திருந்தேன்
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகவே.......
தவித்திடும் பொழுது ஆறுதலாக
உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அழைக்கிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கின்றதே
கனவெல்லாம் நீதானே
விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே
கலையாத யுகம் சுகம்தானே