Showing posts with label JILLA SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label JILLA SONGS LYRICS IN TAMIL. Show all posts

Sunday, December 22, 2013

Jilla - Pattu Onnu song lyrics in tamil



பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா

---இசை---
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
வேலி இல்லா காத்தப்
போல ஓடு எங்கும் ஓடு
தார தப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......

ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா

---இசை---

அழு அம்பு சேனை எல்லாம்
தேவயில்ல நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமேல் நானடா

மீச வச்ச தாயப்போல
பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா
எனை நானே பார்த்துக்கொள்ள
கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலதானே உன்மேல் தனிபாசம்

உனக்குள்ளே என்னை நீயும்
அடைக்காக்கும் அன்பை பாத்து
வருங்கால நட்பும் கூட நமை பேசும்
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......

---இசை---

வீர தீர சூரர்க்கெல்லாம்
வேர்த்து போகும் உன்னைக் கண்டால
உனைப்போல் இல்லை ஒருவன் மண்ணிலே

நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே

உயிரென்று உன்னை நானும்
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிரென்றால் என்றோ ஓர் நாள் பிரிவாயே

ஒரு போதும் உன்னை நானும்
விட மாட்டேன் தோத்துப்போக
ஜெயிப்போமே நாம இந்த புவி மேலே

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......

பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா
நீ காலி கையத் தட்டு தட்டு ஜோரா
வேலி இல்லா காத்தப்
போல ஓடு எங்கும் ஓடு
தார தப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா......
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்
ஏ திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு திங்கிர்தாங்கு டாங்குடேன்


Jilla - Kandaangi Kandaangi song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேண்டி
முத்தம் தரியா..........ஓ...ஓ.....

ஓ..........

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா......

அடி ஒன் வீடு தள்ளாகுளம்
ஏன் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரில் சேரட்டுமே...
அழகர் மலக்கோயில் யானை வந்து
அல்வாவ தின்பது போல்
ஏன் ஆசை உன்ன திங்கட்டுமே....

---இசை—

ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்தப்பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அறிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தெரிய
கள்ளா முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது

சின்னச் சின்ன பொய்யும் பேசுற....
சில்லுனுதான் சூடும் எத்துற....

நீ பாத்தாக்கா தென்மட்ட
பாஞ்சாக்கா தேக்கங்கட்ட
பாசாங்கு வேண்டாம் சுந்தரனே...

நீ பேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
ஏன் ராசி என்றும் மன்மதனே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற

அம்புவிட்டு ஆள அடிக்கிற......
தொங்கவிட்டு வால பிடிக்கிற....

தாலி இல்லாத சம்சாரமே
தடையே இல்லாத மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபகமே
முத்தாட வாய மின்னிரமே......

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா......
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு


Jilla - Verasa Pogayile song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

வெரசா.... போகயிலே....
புதுசா... போரவளே.....
இதுவரையிலும் குளிரெடுக்கல பெண்ணாளே
அவ சிரிச்சதும் தல உரையுது தன்னாலே
என் பேச்சு.... மூச்சு.... எங்க கானல......

வெரசா.... போகயிலே....
புதுசா... போரவளே.....
இதுவரையிலும் குளிரெடுக்கல பெண்ணாளே
அவ சிரிச்சதும் தல உரையுது தன்னாலே
என் பேச்சு.... மூச்சு.... எங்க கானல......

கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப
கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப
கும்ப கும்ப கும்ப கும்
கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப
கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப கும்ப
கும்ப கும்ப கும்ப கும்
கும் கும்
இது நானா என்ன
கும் கும்
பழசெல்லாம் எங்க
கும் கும்
புது சந்தேகங்கள் உண்டாகுது
கும் கும்
இது திண்டாட்டமா
கும் கும்
இல்ல துள்ளாட்டமா
கும் கும்
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நானும் போகும் பாதை இது
இப்போது ஏன் நிற்காமல் நீளுது
என் உள்ளம் லேசாக கை நீளுது
வெரசா.... போகயிலே....
புதுசா... போரவளே.....

---இசை---

நல்லா கச்சிதம்மா
கும் கும்
என்ன பிச்சி சும்மா
கும் கும்
தச்சி சேக்குறது ஒன் வேலையா
கும் கும்
சுத்து வட்டாரத்தில் தந்த பட்டம் எல்லாம்
கும் கும்
இப்ப நூல் அருந்த காத்தாடியா
நேத்தோட நீ வேர நான் வேரையா
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா
என் உள்ளே நீ பாதி நான் மீதியா
வெரசா.... போகயிலே....
புதுசா... போரவளே.....
இதுவரையிலும் குளிரெடுக்கல பெண்ணாளே
அவ சிரிச்சதும் தல உரையுது தன்னாலே
என் பேச்சு.... மூச்சு.... எங்க கானல......


---இசை---

Jilla - Eppa Mama Mama Treatu song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

மாமா மாமா எப்ப
---இசை----
மாமா மாமா எப்ப
---இசை----
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ண துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு

செம மூடு எனக்கு
பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன்
இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்’டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்’னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

---இசை---

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
அட சஸ்பென்ஸ விட்டு
க்விக்’அ சொல்லு எனக்கு
இன்கிரீஸ் ஆச்சு ஹார்டு பீட்டு
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு

ஓ சிம்பிள் ஹக்ல
ஓ சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ஃப்ளாட்’டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்’டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்’னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

---இசை----

இது வேற மாதிரி ட்ரீட்டு
கொஞ்சம் ஃப்ரீயா வையு டேட்’டு
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமே ரொம்ப ஸ்மார்ட்’டு
வேனா பாரு மைய போட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்’டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்’னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

---இசை---

எப்ப மாமா ட்ரீட்டு