Showing posts with label RAJA RANI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label RAJA RANI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Friday, September 27, 2013

Raja Rani - Angnyaade song lyrics in tamil

அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே

அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
மிளகாய்பூ போல என்னுள்
அழகாப் பூ பூக்கவிட்டானே
வெட்கத்துல விக்க வச்சானே
வெட்கத்துல சிக்க வச்சானே
பசப்புறனே மழுப்புறனே
சொதப்புறனே.....
அழங்காரி அலட்டிகிட்டானே
அளுங்காம அள்ளிவிட்டானே
அடிக்கிறனே தினந்தினமும் நடிக்கிறனே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே

அவக பட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி மருக
கழுக இந்த கழுக
அவன் கடிக்க நினைச்சி கறுக
ஏன் நினைப்பில் குதிக்கிறானே
ஏன் மனசில் குழிக்கிறானே
என்ன படுத்தி எடுத்தி
குலுப்பி கெடுத்து படுத்துறானே
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால

நினைப்புதான்
புழப்பையும் கெடுக்குது
கெடுக்கட்டும்.....
உன் நினைப்பு
வர வர
அடிக்கடி சிரிக்கிறேன்
மனசுல உன் வலித்தே
அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
நான் பாட்டுல சுத்திவந்தேனே
நகங்கடிக்க கத்து தந்தானே
என் மனசு கண்ணா பின்னா
ஆசையினால
அத்துகிட்டு ஓடுதுபார் கொப்பன்
தன்னால
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே
அங்க்யாடே அங்க்யாடே
அங்க்யாடே ஏய் ய் ய் அங்க்யாடே

Raja Rani - Chillena song lyrics in tamil

சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன் பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ..........
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.........

அட
கருப்பட்டியேய என்
சீனி கிழங்கே
சிரிச்சி கவுக்காத
ஏன் கன்னுக்குட்டி
கம்மாக்கரையில் நீ கப்பல் ஓட்டாதே
கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோத்து போகலாமா

கொஞ்சம் பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள்
ஹய்யயயோ.... என்ன திட்ட
கோடைகால மழை
வந்து போன பின்பும்
சாலை ஓர மரம்
தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
ஓ ஓ ஓ ......
உன்னாலே.......
உன்னாலே.......
நூல் இல்லா.......
காற்றாடி.....
ஆனேனே......
அடி பெண்ணே.....
அடி பெண்ணே......
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே.......
உன் விழிகளிலே.......
கோ.......
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால்..........
கோ.....
நான் மாறினேன் பெண்ணே
சில்லென ஒரு மழைத்துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே

சுந்தரி கிண்ணரிமணி கொலுச
தரி வழக்கினில் கிழுகிழுக்கி
தரி நின்னாறம் செரு பொன்னாரம்
இது மதுர மதுர கரிம்ப
கலவேணி மெதுபாணி
நின்ரதய வணியலன்காரம்
சுரம்மாயி ஜதியாகி
நுனரும் முயங்குமதிகாரம்

காதல் வந்தவுடன்
காய்ச்சல் வந்ததடி
மீண்டும் நான் பிழைக்க
முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ
கோபத்தில் பார்ப்பாயா
ஆணை சொல்லும் அழகே
நிழல்கூட அழகின் நகலே
ஒரு நாளும்.....
குறையாதோ.....
புது போதை........
கண்ணோரம் தந்தாயே.........
அடைத்தாலும்...
அணையாதோ......
ஒருத்தியாய் நெஞ்சோரம்
வந்தாயே.......
அடி இடம் வலமாய்......
அடி இடம் வலமாய்......
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்..........
ஒரு இடி மழையாய்..........
எனதாக்கினாய் முன்னே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..............


Thursday, September 26, 2013

Raja Rani - Oday Oday song lyrics in tamil

ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓ
உன் கூட கூட ஓடே ஓடே ஓ

காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா
இதற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா
மிஸ்டர்.(காதல்) என்று என்னை
உயிர் சொன்னால் நம்பாதே
மிஸ்டு கால்-ஆய் மாற்றிடாதே
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓ
உன் கூட கூட ஓடே ஓடே ஓ

அஞ்சா நெஞ்சிய நானின்
ஐந்தறை மாசம் ஃபாலோயிங்க்
அஞ்சா கெஞ்சலோட
நெஞ்சம் இறங்கி லவ்வும் இங்கு
பக்கா பக்கிவுடன்தான்
பார்வைகள் மட்டும் போரிங்க்
சுக்கா சுதன கீர்த்த
அப்ப்ப இப்பா அவுட்கோயிங்க்
ஓகோ ஓகோ
எகே எகே
ஓகோ ஓகோ
எகே எகே
அய்தானா சய்தானா
நீ யாரு....
ஸ்வீட் ஆ ஆன காட்டான்
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓ
உன் கூட கூட ஓடே ஓடே ஓ

என் கண்மானே
என் பொன்மானே
ராசாவே...........
ராசாத்தி.....

நீங்கா ஞாபகம் வந்தா
நீயூரான்ஸ் உள்ளே விளையாடும்
தூங்கா கண்ணுக்குள் வந்தா
பீங்கா கண்ணம் நிழலாடும்
சாங்க்-அ உள்ளுக்குள் கேட்கும்
சங்குல லவ்வு பாலூட்டும்
லாங்க்-அ நட்புகள் போகும்
லங்க்ஸ்-ல லவ் மூச்சாடும்
ஓகோ ஓகோ
எகே எகே
ஓகோ ஓகோ
எகே எகே
திட்டாதே...........
திக்காதே...............
திருந்தாத.......
ஜென்மம் தானே நாமும்........
காதல் பிரதர் எனக்கு
நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு
சொல் என்மேல் இஷ்டமா
இதற்கு மேற்கு கிழக்கு
மாறி போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா
மிஸ்டர்.(காதல்) என்று என்னை
உயிர் சொன்னால் நம்பாதே
மிஸ்டு கால்-ஆய் மாற்றிடாதே
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓடே ஓடே ஓ
ஓடே ஓடே ஓ
உன் கூட கூட ஓடே ஓடே ஓ

Raja Rani - Unnale Unnale song lyrics in tamil

உன்னாலே மெய்மறந்து நின்றேனே
மைவிழியில் மையலுடன் வந்தேனே.....
இடைவிடாத நெருக்கங்கள்
தொடருமா உயிரே.......
மொழியில்லாமல் தவிக்கிறேன்
மௌனமாய் இங்கே...........
ராராரே ரரர.... ராராரே
உன் தோளில் சாய்ந்து கொள்ள – வந்தேனே
இது போதும்...
ஓஓஓஓ.....
எப்போதும்
ஓஓஓஓ.....

Raja Rani -Imaye Imaye song lyrics in tamil

இமயே இமயே .....
இமயே
விலகும் இமயே...
விழியேயேயே....
விழியே
பிரியும் விழியே
எது நீ
எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில்
பிரியும் கனவே
பனியில் மூடி போன பாதை மீது
வெயில் வீசுமோ
இதயம் பேசுகின்ற வார்த்தைகள் உந்தன்
காதில் கேட்குமோ
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....

இமயே இமயே .....
இமயே
விலகும் இமயே...
விழியேயேயே....
விழியே
பிரியும் விழியே
எது நீ
எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில்
பிரியும் கனவே

சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து
வானில் ஆழ்மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம்-என்ன
செய்த்தோ பிழை
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....
அடி மனதில்...
இறங்கி விட்டாய்
அணு அணுவாய்...
கலந்து விட்டாய்....

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ........

Friday, September 20, 2013

RAJA RANI - hey baby song lyrics in Tamil

RAJA RANI - hey baby  song lyrics in Tamil

ஹே பேபி
என் ஹார்ட்டு விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா

மே சம்டே
என் லைஃப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா

லவ் என்ற டாம் அன் ஜெர்ரி போல
லைஃப் என்ற ரோலார் கோஸ்ட் போல
மேரேஜ்
வெறும் ஹெவென்னு யாரு சொன்னா......
பூவே..
ஹேஹே... ஓ ஓ ஓ..... ஓ ஓ ஓ...


ஹே பேபி
என் ஹார்ட்ட விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா

மே சம்டே
என் லைஃப்ப விட்டு
ப்ளீஸ் கொஞ்சம் போறியா

லவ் என்ற டாம் அன்ட் ஜெர்ரி போல
லைஃப் என்ற ரோலார் கோஸ்ட் போல
மேரேஜ்
வெறும் ஹெவென்னு யாரு சொன்னா......
அன்பே...
ஹேஹே... ஓ ஓ ஓ..... ஓ ஓ ஓ...

டும் டும் பீ பீ பீ
ஊதிட்டா
புது சங்குதான்
கேப்புல
சைக்கிள் கேப்புல
சிதைஞ்சதே சிங்கம் தான்
நா நாரே ராரே ரோராரே ராரரே

தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே

ஏ பாப்பா ஏஏன் சோக்கு பாப்பா
எதுக்கு நீ ஏங்குற
என்
லேஸூ நீ பூட்டு போட்ட
சிங்கிலா ஏன் நோவுர
மப்புல...... மறக்கடிக்க வச்ச
பப்புல.... சரக்கடிக்க வச்ச
கிளப்புல..... கீழ படுக்க வச்ச
சொம்புல... தண்ணீ குடிக்க வச்ச

மேரேஜ்
மச்சான்
கழிஞ்சுனு
பேஞ்சா சொன்னா
ஆஆஆஆஆஆஆஆ   அ அ அ அ ..

தெரிஞ்சு போச்சு
எனக்கு அவ மாறு வேஷம்பா
அவள நம்பி போயி நானும்
ஆனேன் மோஷம்டா
அழுது காட்டி போடுறாலே
கேடி வேசம் டா
வருஷம் ஃபுல்லா எனக்கு மட்டும்
ஆடி மாசம் டா
ஊருக்குள்ள எல்லாமே
பொம்பளைங்க சப்போட்டு
ஆம்பளைங்க நாங்க எங்க
கொடுப்போம்டா ரிப்போர்டு
கையில கொடுத்து புட்டா
ஒன் யியர் வாரண்டி
காலம் ஃபுல்லா தரமாட்டா
எனக்கு அவ கேரன்டி

பொன்டாட்டியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்கு தான்டா வந்து போறேன்
நானும் வைன் ஷாப்புக்கு

நிம்மதியே இல்ல மச்சான்
போனா அவ வீட்டுக்கு
அதுக்கு தான்டா வந்து போறேன்
நானும் வைன் ஷாப்புக்கு

தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே
தன்னே நன்னே நானனே