Showing posts with label biriyani songs lyrics in tamil. Show all posts
Showing posts with label biriyani songs lyrics in tamil. Show all posts

Sunday, October 6, 2013

Biriyani - run for your life song lyrics in tamil

மச்சி பிரச்சன வந்தா ஓடு
Heldout shelder - ர கொஞ்சம் தேடு
கண்ணுக்கு முன்னுக்கு நிக்கிறது யாரு
ஒரு பிளேட் பிரியாணி நல்ல பேஜ் யாரு
ஸ்டெடியா மச்சி ஓடு ஓடு
விடாம சக்க போடு போடு
you can for machi
I can watch you
run for your life
run for your life
run for your life
run for your life
run for your life

here you go, you go
தப்பிக்க பாரு
புல்லட்ட போல தெரிக்க ஓடு
மாட்டினா சங்கு ஊதும் தெரியும்ல
எஸ்கேப் பண்ண நீ பாத்தாலும் வழியில்ல
its k & பாங்கு
ஆப்பு கண்ணுக்கு தெரியாது பாங்கு
சிக்கிகிட்டு அப்புறம் நீ முழிக்காத
தப்புபண்ணிப்புட்டு தப்பிக்க
நினைச்சி பிழைச்சிக்கோ மச்சி
bad boys never kids chances
so don't take one procedure none
oh
 click click
பேக் பேக் பேக்
தப்பி ஓடு தப்பி ஓடு
திரும்பி நீ பாக்காம
பிரியாணி கேக்குதா கொய்யால
செய்யுற தப்பு தெரியுற மாதிரி செய்யாத
no way theif coming nature
so better watch her
ok take care bye machi


ஓடுற நரியில அது அந்த ரெண்டு நரி
தான நான நான நான
தான நான நான நான
பழக்க படுத்து அலகசுச்சு
மஜினி பாரு
மாட்டின மவனே
தண்ணி சாரல்
ஒளியுற முன்னே
சாரு யாரு
வெடிக்க போறான்டா
கழுவுறா மீனுல
நழுவுற மீனா
மழையில நனைஞ்சா கோவிக்குள்ள மீனா

now action the beat ah..........
வேலியில் போன ஓணானைத் தான்
வேட்டியில் விட்டுகுமா
எவனோ குடிச்ச சரக்குக்கு
பில்ல தலையில மாட்டிகுமா
சும்மா கிடந்த சங்க ஊதி
வம்பா மாட்டிகுமா
கோலி சோடா குடிக்கப் போயி
******** அந்த கோலி தொண்டையில மாட்டிக்கிச்சே
உதவாத தப்புக்கு அடி உதை வாங்குறான்
ஒண்ணுமே புரியாம ஓடிதான் ஒளியுறான்
அறியாத வயசுலதான் அஞ்சாறுபேரு
சேந்து திருடன் போலீஸ் ஆட்டம் அப்போ ஆடினோம்
செய்யாத தப்புக்குத்தான் நிஜமான போலீஸ் கிட்ட
முடியாம முட்டுசந்துல இப்போ ஓடுறோம்
வீசுதா இருக்கணும் அதுதான்டா பிரியாணி
எலும்பதான் போட்டுட்டு குஸ்காவ தாரியா நீ

சின்ன சண்டைய போட்டு
கிளத்தி விராலு ரெண்டையும் பிடிப்போமா
சிந்தி சண்டைல வாங்கி
சோடா பாட்டுல சந்துல போவோம்டா
ஓசில ஃபுல்லா ஈஸியாத்தான்
உடம்ப ஏத்துவோம்டா
போலீஸ் பிடிச்சா பொய்ய சொல்லி
நம்பர் பிளேட் நாங்க மாத்துவோம்டா
பல நாளு திருடன் தான்டா
ஒரு நாளு மாட்டுவானு
எவன்டா சொன்னான்
அவன் மூஞ்ச கொஞ்சம் காட்டுடா
திருடன் போல் தெரியலனா
பதுங்கத்தான் தெரியலனா
ஓடத் தெரியலனா
ஒதுங்க தெரியனும்டா
ரம்மிய வஞ்சினு ஜோக்கர போடுடா
தோத்துட்டா வெறுப்புல
மங்காத்தா ஆடுடா


Friday, October 4, 2013

Biriyani - Edhirthu Nil song lyrics in tamil

FOR MORE VISIT,

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

திரும்பி வா உன் திசை எது தெரிந்தது
மாறி போகாதே........
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு
தோல்வியாகாதே.....
உன்னிலே இரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது
என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ
அப்பனுக்கு பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே
இல்லை.....
நம்பிக்கைக் கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
லாயில்ல லா
லாயில்ல லா லே ஹோ
லாயில்ல லா
லாயில்ல லா லே ஹோ
லாயில்ல லா
லாயில்ல லா லே ஹோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

கண்ணா வருவதை ஏற்றுக்கொள்
கால் பதிவுகள் அழியாது
வான் வெளிவரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது
விழித்தவன் தூங்கக் கூடாது
எழுந்த பின் விழுதல் ஆகாது
வராத பொழுது வருகிற பொழுது
வாரிக்கொள்
தராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண்மேல் விரிந்து
விண்போல் உயர்ந்து
எதிர்த்து நில் எதிரியே
இல்லை.....
நம்பிக்கைக் கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
ஒன்றே உருவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைந்து விலகாது
அதுவே இறையருள் ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதானபோதும் விழுகிற பொழுது
மாறுமோ......
எல்லோருக்கும் இங்கே இனி வருங்காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம்
இது நிரந்தரம் தான்
திரும்பி வா உன் திசை எது தெரிந்தது
மாறி போகாதே........
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு
தோல்வியாகாதே.....
உன்னிலே இரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம் அது
என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ
அப்பனுக்கு பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே
இல்லை.....
நம்பிக்கைக் கொள்
தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா
லாயில்ல லா
லாயில்ல லா லே ஹோ
லாயில்ல லா
லாயில்ல லா லே ஹோ
நினைப்பதே வெற்றிதானே

எழுந்து வா.....

Biriyani - Mississippi song lyrics in tamil


YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

மிசிசிபி மிசிசிபி நதி இது
வெனிஸ் கட்டில் வெனிஸ் கட்டில் நடக்குது
பசுப்பிக்கில் பசுப்பிக்கில் கலப்பது
படுக்கையில் போராடுது
நான் தான் உனை மெச்சும் படி
நடக்கட்டும் குச்சிபுடி
சோலைக் கொடி தோளைப்படி
சொக்கத்தின் மச்சப்படி
ஏய்..........
நீ ஒத்துப்போடி
நான் உனை ஒதுக்கப்போறேன்
ஓ....
நீ பாத்துக்கோடி
நான் உனை சுருட்டப்போறேன்
நுன்னக்குடி செம்மக்குடி லால்குடி
காரக்குடி மன்னார்குடி அல்லிக்குடி
அந்தக்குடி அள்ள அள்ள எந்தக்குடி
அடிக்கடி ஊத்திக்குடி

நான் கைத்தொழில் மன்னன்
காவியக் கண்ணன்
செய்தொழில் பாத்து
தேதி சொல்லனும் சம்மதம்
கப்பலைபோலே கைகலந்தாலே
தொப்பிளின் மேலே......
தினம் சுத்தலாம் பம்பரம்
அட நீ தீண்டினால் பேபி
ஏன் கூடுது பி.பி
முத்தாடினால் லிப்பு
மேலே மே-உப்பு
ஏஸி ரூம்மு ஏப்ரல் மாதல் வெயில் போல
கொதிக்குதே........
ஏய்
நீ செப்புபுபுபுபுபுபு......
நான் உன்ன படிக்கப்போறேன்
நீ செக் புக்கு
நான் உன்ன கிழிக்கபோறேன்

டேய்
ஏன்டா அந்த பொண்ணு கத்துது
நான் ஒன்னும் பண்ணலடா
எந்த நேரம் எந்த ஓரம்
கிக் உனக்கு ஏறும்
காட்டிக்கொடு கண்மணியே
அங்க கிள்ளு இங்க அல்லு என்னபோல லொல்லு
நீயும் பண்ணா ஒர்க் அவுட் ஆகும்
டேய்...
மிச்சம் மீதி வச்சுப்புட்டு போனா
நன்றி சொல்வேன் நானும் நண்பேன்டா
மச்சான் நீதான் மெச்சூர்டு ஆகவில்ல
மொத்ததையும் நான் தான் திண்பேன்டா
டேய்
கூடாதுடா போட்டி
தாங்காதுடா பியூட்டி
உன் மேனியைக் காட்டி
பண்ணாதடா லூட்டி
இரண்டு பேரும் ஒட்டி வந்த மாற்றான் போல்
ரசிப்பதா.........
ஏய்
நீ டர்டி வுமன்
யங்க் மொத்தம் தணிக்கும் லெமன்
நீ டர்டி பிக்சர்
நான் டெய்லி குடிக்கும் மிக்சர்

Biriyani - Pom Pom Penne song lyrics in tamil

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

நெஞ்சை தாக்கிடும்
இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய
வரியோ நானடி
கேட்காத பாடலா
உன் கை கோர்க்கவா.....
கசப்பை நீக்கிய
காற்றில் தித்திப்போம் வா....
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனைத் தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பான்னே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பான்னே

என்ன விட்டு

வேற ஒன்ன

தேடி போன

எந்த மூஞ்சி வச்சிக்கிட்டு
கெஞ்சி நிக்குற

ஊவ விட்டு
கூத்தாவும் வந்து
வாசம் பத்தி
ஆராய்ச்சி செய்யும்
தேன் குடிக்க
உன்னைத்தான் தேடும்
யாரைப்பாத்து நீயும் இந்த
கேள்வி கேட்குற.....
வெட்கம் கெட்ட பூனைப் போல
பாலுக்காக வராட்டி இரு
வெட்கப்பட சொல்லித் தந்தால்
நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கத்துப்பேன்
கத்துத்தர
வேற பொண்ணப்
பார்........
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனைத் தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பான்னே
பாம் பாம் பாம் பெண்ணே
பொய் கோப பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பான்னே

அந்த கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்....
செய்த தவறினை உணர்ந்திடுமே
காதலன் நிலையினை புரிந்திடும்
ஒருத்தி அவள்

நேற்றும் வாசனை
மீண்டும் காற்றிலே
நேற்றும் பாடலோ
மீண்டும் காதிலே
பொன் மாலை ஒன்று மீது
உண்டானதே............
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
தூதூறல் வந்த்தே
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கைகோர்த்து கொண்டோமே

பிரிவில்லை இனிமேலே