Showing posts with label NAIYANDI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label NAIYANDI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Sunday, September 29, 2013

NAIYANDI - Munnadi Pora Pulla song lyrics in tamil

முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா
அப்
பட பட பட பட வென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
இம்
முல முல முல முல முயனு
சம்மளம் முன்டேனே
வெடிக்குனும்னு பிடிச்சு வைப்போம்
தேய்ம்புழு நின்னேனே
ஆசையாய் தாக்க
அடி புள்ள
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்
அடி புள்ள
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

ஒரு துளி மழையில
குழித்தேன் குழித்தேன்
தலை முதல் கால் வரை
சிரிச்சேன் சிரிச்சேன்
காயவச்ச ஈரத்துணி
தானா வீரசுதா
காடு முட்ட கண்ணுகுள்ள
காதல் அரிக்குதே
நீ பாத்த நான் பாத்த
ஆத்தாடி கண்ணு ஆச்சி
பிள்ளதாச்சி
ஏ பம்பம் என் புத்திகுள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

ஏ பம்பம் என் புத்திகுள்ள
ரம்பம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்

முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
சொல்லாத ஆச வந்து
சொக்கி விழுமா
அப்
பட பட பட பட வென
பந்தயம் வச்சானே
அடி நாக்கில் சின்ன பையன்
சக்கர வச்சானே
இம்ம் ம் ம் ம்
முல முல முல முல முயனு
சம்மளம் முன்டேனே
வெடிக்குனும்னு பிடிச்சு வைப்போம்
தேய்ம்புழு நின்னேனே
ஆசையாய் தாக்க

தொட தொட
தொனவே பேச பேச
நகக்குறி பறிந்திடும்
கூச கூச
வீட்டுகுள்ள வானவில்ல
நீதான் விரிக்கிற
ய ய ய ய ய ய ய.............
நாய் குறைக்கும் ஓசையிலும்
நீ தான் கேட்குற...........

காலாற நீ நடந்தா
கேணி தண்ணி
எட்டி எட்டி
உன்ன பாக்கும்
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா
முன்னாடி போற புள்ள கல்லுபடும
தள்ளாடி நிக்கிறேனே முள்ளுதடமா

பின்னாடி நீயும் வர
வெட்கம் விடுமா
தம் தம் என் புச்சி புள்ள
ரம் ரம் உன் கண்ணுகுள்ள
பிம்பம் என் நெஞ்சிகுள்ள
பம்பம் பம்பம்


Friday, September 27, 2013

NAIYANDI - Innika Innika song lyrics in tamil

இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க
தேடல் என்ன
தவணை முறையில்
ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில்
வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வியர்க்கும்
இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்......

இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே

மரண நேர வாழ்க்கை
இது மடியில் கரையும் வேட்கை
நம் அழுது சிரிக்கும் சேட்டை
அட திமிரி தெளியும் வேட்டை...

யாரு தோளில் யாரோ
அடி
யாரு காலில் யாரோ
நாமும் இரண்டு பேரோ
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ........
சதையே...
சிதையா....
அடடா......விதையா
ஒரு கோடி காம்ம கூடி கூடி
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ

இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு நதிகள்
பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே
துவைக்க துவைக்க
தேடல் என்ன
தவணை முறையில்
ஊடல் என்ன
காற்று மலையை சாய்க்கிறதே
சிலந்தி வலையில்
வெளிச்சம் போல
எனக்குள் பரவுவாய்
நகங்கள் வியர்க்கும்
இனிய பொழுதில்
சலனம் கூட்டுவாய்......

இனிக்க இனிக்க
பார்ப்பதென்ன
இரண்டு தடவை
கேட்பதென்ன
வியர்வை
புழுவையாகிறது

Friday, September 20, 2013

NAIYANDI - teddy bear song lyrics in tamil

NAIYANDI - teddy bear song lyrics in tamil


21%
கேம் ஸ்டார்ட்
டெட்டி பியர கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பார்த்த
மனசு ஒரு கட்டிங்க் அடிக்குதுபா

அத்து மீற நினைச்சா நினைச்சா
ஐ அம் வெரி வெரி சாரி
ஆழ வெட்டி குழம்பு வச்சிறுவா

காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்


காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்

கொஞ்ச நேரம் குமரி குமரி குமரி உடம்ப பாத்தா
கொரியரில் ஃபிவர் அனுப்பிடுவா

ஆம்பிளனு நினைச்சு அவள நெருங்கி நெருங்கி போன
ஆம்புலன்ஸ்-ல் ஏற்றி விட்டுறுவா


காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்


காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்

பாயிண்ட்

டக்கரு டக்கருடா
டாப்பு டக்கருடா
இவ டக்குனு புகுந்து
உசுரு முழுக்க
ஒட்டுற ஸ்டிக்கருடா

குக்கரு குக்கருடா
ஹாட் குக்கருடா
மனசு இவள
மறக்க பண்ணுது
மக்கரு மக்கருடா

சோனு பப்படிதான்
இவ பேசும் பேசா.....


தேனு பாட்டிலு
இவ தேனும் ஆச்சா

லாலு பப்புதான்
இவ காஷ்டியும் ஆச்சா

கலக்குறா மயக்குறா
கவிதை கம்பி
கவிதை கம்பி


காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்


காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்



கேம் ஸ்டார்ட்
டெட்டி பியர கட்டி உறங்கிடும்
குட்டி மலர் இவ பார்த்த
மனசு ஒரு கட்டிங்க் அடிக்குதுபா

அத்து மீற நினைச்சா நினைச்சா
ஐ அம் வெரி வெரி சாரி
ஆழ வெட்டி குழம்பு வச்சிறுவா

காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்

காக்காக்கவும் பீக்காக்காக்காவும்
ஹார்மேன்கள் ஆட வீக் ஆகும்

காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்

காக்கவும்
பீக்காக்கவும்
ஹார்மோன்கள்
ஆட வீக் ஆகும்


கேம் ஓவர்.

NAIYANDI -Marriage Marketil song lyrics in tamil

NAIYANDI -Marriage Marketil song lyrics in tamil

மேரேஜ் மார்கெட்டில் தாலிகெட்ட
பொன்னு ஸ்டாக்கில்ல.........
மேரேஜ் மார்கெட்டில் தாலிகெட்ட
பொன்னு ஸ்டாக்கில்ல.........

எங்க தேடி தான் பாத்தாலும்
லைஃப்னு சொல்ல வைஃப் இல்ல
நல்ல பையனா தெரிஞ்சாலும்
ஒரு பொன்னு கிடைக்க
வழியில்ல

ஃபாரின் மாப்பிள்ளை ஆனாலும்
நம்ம கேர்ள்ஸ்-ம் இப்போ மயங்கவில்ல...
மாமியாரையும் கும்பிடுறோம்
மாமனாரையும் கும்பிடுறோம்
பொன்னு குடுங்களேன்
பொன்னு குடுங்களேன்
மம்மி டாடிய-அ
மறந்திடுறோம்

மாமியாரையும் கும்பிடுறோம்
மாமனாரையும் கும்பிடுறோம்
பொன்னு குடுங்களேன்
பொன்னு குடுங்களேன்
மம்மி டாடிய-அ
மறந்திடுறோம்

மேரேஜ் மார்கெட்டில் தாலிகெட்ட
பொன்னு ஸ்டாக்கில்ல.........

டிவி ஷோவில பல விளம்பரம்
கொடுத்தும்ம்ம்ம்ம்ம்
மேற்றிமோனில
பயோடேட்டா கொடுத்தும்ம்ம்ம்ம்ம்
எக்ஸ்பிரீ டேட்டு
ஆகிடும் முன்னே
பொன்னுங்கள பிடிச்சோமே
கல்லுபாலு கொடுத்து
கொன்னதுக்கு நம்ம
இப்ப ரொம்ப தவிச்சோமே
டீன் ஏஜ்-ல லவ் பண்ணாதனு
அப்பா அம்மா சொன்னாங்க
லவ் – பண்ண ஒரு துப்பு இல்லனு
30 – ஏஜ் ல  திட்டுறாங்க
சோரு பொங்கவும் வேண்டாமே
வீடு காக்கவும் வேண்டாமே
பொன்னு கொடுங்களேன்
பொன்னு கொடுங்களேன்
பொம்ம போலவே பாத்துக்கிடுறோம்

மேரேஜ் மார்கெட்டில் தாலிகெட்ட
பொன்னு ஸ்டாக்கில்ல.........
எங்க தேடி தான் பாத்தாலும்
லைஃப்னு சொல்ல வைஃப் இல்ல
நல்ல பையனா தெரிஞ்சாலும்
ஒரு பொன்னு கிடைக்க
வழியில்ல

ஃபாரின் மாப்பிள்ளை ஆனாலும்
நம்ம கேர்ள்ஸ்-ம் இப்போ மயங்கவில்ல...
மாமியாரையும் கும்பிடுறோம்
மாமனாரையும் கும்பிடுறோம்
பொன்னு குடுங்களேன்
பொன்னு குடுங்களேன்
மம்மி டாடிய-அ
மறந்திடுறோம்

மாமியாரையும் கும்பிடுறோம்
மாமனாரையும் கும்பிடுறோம்
பொன்னு குடுங்களேன்
பொன்னு குடுங்களேன்
மம்மி டாடிய-அ
மறந்திடுறோம்