Showing posts with label ANJAAN SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label ANJAAN SONGS LYRICS IN TAMIL. Show all posts

Friday, August 1, 2014

Anjaan - Sirippu En Song Lyrics in Tamil

சிரிப்பு என் ஸ்பஷாலிட்டி
சில்க் சுமிதா கம்யூனிட்டி
ஆஹா....

டே பை டே மெஜாரிட்டி
டேக்கிட் ஈ சி மென்டாலிட்டி
ஆஹா ஆஹா...

ஏ பாப்பா போல மெச்சூரிட்டி
அட பசங்க கூட்டம் செக்குயூரிட்டி
ஏ அழகுக்கென்ன அத்தாரிட்டி
ஏ அடிமை இங்கு மும்பை சிட்டி
ரெயின்போ ரெயின்போ ரெ என்ன
ரெஸ்டே இல்லா அழகென்ன
ஏழு கடல் தாண்டினா
நானடாடாடா......
வாரங்கள் நான் லவ் தான்
மீதக் கற்பம் நீக்கவா
அழகுக்கெல்லாம் நம்மவா
சொல்லடாடா.....

சிரிப்பு என் ஸ்பாஷாலிட்டி
சில்க் சுமிதா கம்யூனிட்டி
ஆஹா....

ஹாட் டான்ஸ் ஃபேமிலி
ஸ்டிரிக்டா இருப்போமே
பாய்ஸ் கிட்ட மட்டும் தான்
நாங்க ஹார்ட்-ஆ திறப்போமே
ஏ.....
ஏழு எட்டு வருஷமா தனிமை கிடையாது
வாழ்வில் எந்த நேரமும் நான் டுயல் சிம் கார்டு
மனசு பறக்குமே காத்தோட
உலகம் இருக்குமே யூத்தோட
எனக்கு பிடிக்குமே கூத்தாட
இளமை தேகமே பூத்தாட
ஊதா வாடா ஸ்பீடா சூடா
மாடல் செய்வேனே
ரெயின்போ ரெயின்போ
ரெயின்போ ரெயின்போ ரெ என்ன
ரெஸ்டே இல்லா அழகென்ன
ஏழு கடல் தாண்டினா
நானடாடாடா......


ஓடி நம்ம காதலா வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன
ஹையோ அம்மாடி
ஃபேன்ஸ் தொல்ல தாங்கல
வாசல் முன்னாடி
ஹார்ட் அடகு வாங்குவேன்
நான் மேடர்ன் மார்வாடி
படுத்து தூங்கிட ஃபைவ் ஸ்டார்ரு
பருவம் மாறவோ பின் வீடு
பிடிச்ச ஆளுடன் நான் தூங்கு
லிப்ஸ் கிஸ் தான் ஏன் ஷேரு
மும்பை தாதா எல்லாம் என்முன்

ரொம்ப சாதாடா....

Anjaan - Oru Kan Jaadai Song Lyrics in Tamil

ஒரு கண் ஜாடை செய்தாலே
மரம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாலே

தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பாத்தேனே
உயிரும் கூச்சம் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே

ஒரு கண் ஜாடை செய்தாலே
மரம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாலே

நா நான தன நான நானா நா.....
நா நான தன நான நானா நா.....
நன நன நன....

வானம் என்றால் தலைக்கு மேலே
இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னைகைத்தால் மெய் மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
நாளும் வேண்டுமே
உன்னோடு கைகள் சேர்த்து போகும்
நினைப்பை எனும்
காதல் ஒன்றுதான் இறுதிவரை
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்

ஓகே....

ஒரு கண் ஜாடை செய்தாலே
மரம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாலே

தொடரும் போட்ட கதையை போலே
இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே
எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே
வானவில்லாய் தெரிகிறதே
உன்னை காணா நாட்கள் எல்லாமே
கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன் மேனி பூக்கும்
பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முன்பும் நீ
பார்த்த மூச்சை ஆகும்படி



கமான்...

ஒரு கண் ஜாடை செய்தாலே
மரம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாலே

தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பாத்தேனே
உயிரும் கூச்சம் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே

நா நான தன நான நானா நா.....
நா நான தன நான நானா நா.....


Anjaan - Kadhal Aasai Song Lyrics in Tamil

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே
யோசனை ஓ....
மாறுமோ ஓ....
பேசினால் ஓ....
தீருமோ ஓ....
உன்னில் என்னை போல காதல் நேருமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து
உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேட்க உன்னை விட்டால்
யாரும் இல்லையே

பகலில் இரவு பொழிகின்ற
பனித்துளிகள் நீதானே
வயதினை நனைக்கின்றாய்
உயிரினில் இனிக்கின்றாய்
நினைவுகளில் மொய்காதே
நிமிடமுள்ளை தைக்காதே
அலையென குதிக்கிறேன்
உலையென கொதிக்கிறேன்
வீடு தாண்டி வருவேன்
கூப்பிடும் நேரத்தில்
உன் அறைக்குள் வருவேன்
ஏழு நாள் வாரத்தில்
ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணின் ஓரத்தில்


ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே

விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்
காதலுக்கு விலை இல்லை
எதைக்கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னைவிட ஏதுமில்லை
யாரைக்கேட்டு வருமோ காதலின் ஞாபகம்
என்னைப் பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்
ஏன் இந்த தாமதம்
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்

ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உன்னை விடுமுறை தினமென பார்க்கிறேன்
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று
என் நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ
என் தாகமே


Anjaan - Ek Do Teen Song Lyrics in Tamil

அடி ஏக் தோ தீன் சார்
ஒத்துக்கடி
நான் ஒன்னொன்ன சொல்லிதாறேன்
கத்துக்கோடி
நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீதியா பத்துதடி....

அடி ஏக் தோ தீன் சார்
ஒத்துக்கடி
நான் ஒன்னொன்ன சொல்லிதாறேன்
கத்துக்கோடி

ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு காலாட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட

என் நெத்தியத்தான் தொட்டு இப்ப மழ பாட
அது முட்டுனதும் முதல் தொட்டு பாய்ந்தோட
மல மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தல மேல வந்து தொட்டுத் தொட்டு தூறுதே
ஏயி ஏயி ஏய்....

ஏக் தோ தீன் சார்
ஒத்துக்கடி
நான் ஒன்னொன்ன சொல்லிதாறேன்
கத்துக்கோடி


ஒரு டிக்கட்டுலா ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் சினிமா
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துக்கிட்டே என்ன கொல்லுற
ஏய் பஞ்சப்போல உன்ன மாத்தப்போறேன்
காத்தப்போல உன்னை மேல தூக்க போறேன்டி
டி டி டி ......

ஏக் தோ தீன் சார்
ஒத்துக்குறேன்
ஒன்னொன்னா சொல்லித்தா
கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்கிறேன்
உன்ன மடியில வாங்கிக்கிறேன்

ஏக் தோ தீன் சார்
ஒத்துக்கடி
நான் ஒன்னொன்ன சொல்லிதாறேன்
கத்துக்கோடி



Anjaan - Bang Bang Bang Song Lyrics in Tamil

பேங்க் பேங்க் பேங்க்
பேங்க் பேங்க் பேங்க்

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருடா

இங்க வேட்டிக்கும் போட்டிக்கும் ஒரு பேருடா
இந்த ஆட்டத்த அங்கங்க கைபத்துமே
ஓர் ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே
அந்த வெறிபுலி பெயரச்சொன்னா அடி நெஞ்சில
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் வந்து முன்னால நின்னா
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் வந்து முன்னால நின்னா

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருடா
இங்க வேட்டிக்கும் போட்டிக்கும் ஒரு பேருடா

பாசங்கேட்டா கொட்டித் தள்ளு
வேசம்போட்டா வெட்டித் தள்ளு
ஆச்சுஉ பாயின் மந்திரமே அதுதானே

கோபம் வந்தா ஆறப்போடு
நேரம் வந்தா கூறுபோடு
ஆச்சுஉ பாயின் தந்திரமே அதுதானே

ஆட்சி மாறும் போதும் நம்ம ஆட்டம் மாறாதே
ஹே
ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே
வா வா வா...
வாரே வாரே வாரே வா.....


ஊர் முழுக்க அன்பிருக்கு
தோள் கொடுக்க நட்பிருக்கு
நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே
நியாயம் வெல்ல சட்டம் வேணாம்
தர்மம் செய்ய பட்டம் வேணாம்
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
நீ காச வீசி பாரு இங்க வேலைக்காகதே
ஓன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே

வா வா வா...
வாரே வாரே வாரே வா.....
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங்க் பேங்க் பேங்க்
ஆச்சுஉ பாய் வந்து முன்னால நின்னா
பேங்க் பேங்க் பேங்க்