Showing posts with label VARUTHAPADATHA VALIBAR SANGAM SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label VARUTHAPADATHA VALIBAR SANGAM SONGS LYRICS IN TAMIL. Show all posts

Friday, September 20, 2013

ennada ennada song lyrics in tamil - varutha padatha valibar sangam

YOUTUBE
http://goo.gl/x7YUQu

WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/

FACEBOOK
http://goo.gl/kkSxQb

என்னடா என்னடா
என்னடா என்னடா........
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே
தன்னால என்னவோ ஆச்சு
பாராமல் புலம்பவிடும் பாத்தாலே
பதுங்கிவிடும் வால்ப்பையன் நீதானடா

என்னடா என்னடா.........

நான் ஓயாத வாயாடி பேசாம போனேன்.........
பொட்டு செடி நான்
மொட்டு வெடிச்சேன்......
ஒழுங்கான மாதிரி நானு
விளங்காம போகிறேனே.......
விடிஞ்சாலும் தூங்குற ஆளு.....
உறங்காம ஏங்குறேனே........
உன்னோட பேசிடவே
உள் நூறு ஆசை கூடிப்போச்சு.......
கண்ணாடி பாக்குறப்போ
என்னோட தேகம் மாறியேப் போச்சு....
போச்சு...

என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே.....

நீ லேசாகப் பாத்தாலும்
லூசாகி போறேன்
பச்சை நெருப்பா பத்திக்கிடுவேன்
விளையாட்டுப் பொம்மையா போனேன்
உடைஞ்சாலும் நானும் கூட......
அநியாயம் பண்ணுற காதல்
அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நினைப்பு எப்போதும்
போட்டி போட்டுக் கொள்ள
போகாத கோயிலுக்கும் நான் போவேன்
பூசை பண்ணுறேன்
என்ன சொல்ல...

என்னடா என்னடா ..ஓ....
ஓ...ஓ....என்னடா என்னடா........

என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே
தன்னால என்னவோ ஆச்சு
பாராமல் புலம்பவிடும் பாத்தாலே
பதுங்கிவிடும் வால்ப்பையன் நீதானடா

என்னடா என்னடா.........



pakkathe pakkathe song lyrics in tamil- varuthapadatha valibar sangam

pakkathe pakkathe song lyrics in tamil- varuthapadatha valibar sangam

பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....

நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.
பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....

நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.

பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....

எப்ப பாரு உன்ன நினைச்சு
பச்ச புள்ள போறேன் இளைச்சு
கண்ணுக்குள்ள வைச்சுப் பாக்கும் உறவா
உள்ள வர உன்னப் பாப்பேன் தெளிவா.....
செக்க சிவந்து நான் போகும்படிதான்
தன்னை மறந்து ஏன் பாக்குற....
என்ன இருக்குது எங்கிட்டேனு
என்ன முழுங்க நீ பாக்குற.......
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்....

பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....

எட்டிப் பாத்த என்ன தெரியும்
உத்துப் பாரு உண்ம புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்க வந்துல பாரேன் முறையா...
என்னத்துக்கு என்ன பாக்குறேனு
அப்ப திட்டிப்புட்டு போனவ.....
கட்டிக்கொள்ள உன்ன பாக்குறேனே....
கூரப்பட்டு எப்ப வாங்குவ....
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.....

பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....

நீ பாத்த பறக்குறேன்
பாதை மறக்குறேன்
பேச்ச குறைக்கிறேன்
சட்டுனுதான்.
நான் நேக்க சிரிக்கிறேன்
நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன்
பட்டுன்னுதான்.
இந்த ஒரு பார்வையால தானே
நானும் பாழானேன்.

பாக்காத பாக்காத .....அ......
ஐயயோ பாக்காத....அ.....


OORA KAAKKA URUVAN SANGAM - varutha padatha valibar sangam intro song lyrics in tamil

OORA KAAKKA URUVAN SANGAM - varutha padatha valibar sangam intro song lyrics in tamil

ஜில்லாவூர் திண்டுக்கல்லு.....
சின்னாளப் பட்டி பக்கஞ் சொல்லு....
நம்ம சிலுக்குவார்பட்டி சிங்கம்.
செம்பு கலக்காத தங்கம்.
அது வச்சிருப்பதோ....
வருத்தப்படாத வாலிபர் சங்கம்....
அண்ணன் அன்புக்கு
அன்னை தெரசா......ஆஹா....
அறிவுக்கு அப்துல் கலாம்....ஓஹோ
அடக்கத்துல
நெல்சன் மண்டேலா......அடடடடடா.....

நம்ம போஸ் பாண்டி அண்ணன்
கொடுத்த ஐந்நூற......ஆமா.......
5 லட்சமா நினைச்சுக்கிட்டு....ஆமா.......
நம்ம அல்லி நகரத்து அடிய கொஞ்சம்
அடிச்சுத்தான் காட்டுவோமா.....


ஊர காக்க உருவான சங்கம் ......
உயிர கொடுக்க உருவான சங்கம்.....
இல்ல....இது இல்ல........
நாங்க எல்லாரும் விளையாட்டுப் புள்ள......

வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்.....

நீதி நேர்மை காக்கின்ற சங்கம்......
நெஞ்ச நிமித்தி போராடும் சங்கம்.
இல்ல....இது இல்ல....
இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல.....

வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்......

ஆழந்தெரியாம காலவச்சு
அடியும் சரிக்கிடுவோம்.
ஏய் ஊரு நடுவால பேனர் வச்சு
பட்டய கிளப்பிருவோம்.....
போர வழி போவோம்.
பெரும் புள்ளிய போல தான் வாழ்வோம்....

கண்ட இடத்துல பந்தல போடுவோம்
காசு பணத்துக்கு சண்டைய போடுவோம்
சண்டை நடக்கையில் கெட்டைய போடுவோம்
சங்கடி சாக்குல ஆட்டைய போடுவோம்
நாங்க......
செம வாலு...
செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு.....
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு.....

வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இங்கரு.....
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
கொன்றுவேன் பாத்துக்க...


மோதும் புலியாகலந்தடிப்போம்...
மொறச்ச பயந்துருவோம்
நேரந் தெரியாம தூங்கிருவோம்.


மோதும் புலியாக லந்தடிப்போம்
மொறச்ச பயந்துருவோம்....
ஏய்...
நேரந் தெரியாம தூங்கிருவோம்...
நிறைய பேசிருவோம்...

வெயிலடிக்குது, மழையடிக்குது
அலையடிக்குது, புயலடிக்குது
பர பரக்குது குரு குருக்குது
பருவப் பொண்ணுன்னா ஷாக் அடிக்குது ஏங்க.....

கொடி பறக்குது, வெடி வெடிக்குது
குலுங்க குலுங்க கிளி சிரிக்குது
பறையடிக்குது, தவுலடிக்குது
மனசுக்குலாற மணியடிக்குது.............
நாங்க.....
செம வாலு...
செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு.....
சொந்த வீட்டுக்கே அடங்காத ஆளு.....



வருத்தப்படாத வாலிபர் சங்கம்....
அடியே காந்தா....
இவங்க வருத்தப்படாத வாலிபர் சங்கம்.......
ஹீ.....

இனிமே எல்லாம் அப்படித்தான்.......ஆஆஆ......


oodha color ribbon lyrics in tamil

oodha color ribbon lyrics in tamil
ஊதா ....... ஊதா .......
ஊதா .......
கலரு ரிப்பன்
உனக்கு யாரு அப்பன்  (2)
(ஊதா)

ஏய் சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்.....
நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்....


ரோஜா... ரோஜா...
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி.... (2)

ஏய் சொல்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்.....
நீ நில்லடி அவளுக்கு
நான் சபாஷ் போடனும்.....
ஊதா....ஊதா...

மத்தவங்க நடந்து போனா
வீதி வெறும் வீதி...
நீ தெருவில் நடந்து போனா
எனக்கு சேதி தலைப்புச் சேதி...

மத்தவங்க சிரிப்ப பாத்தா
OK வெறும் OK
நீ சிரிச்சு பேசும் போது
எனக்கு வந்திடுதே சீக்கு

மத்தவங்க அழகு எல்லாம்
மொத்தத்தல்ல போரு..... போரு
சிங்காரி உன் அழகுதானே
போதையேத்தும் பீரு...பீரு....
KING FISHER பீரு


ஊதா ....... ஊதா .......
ஆ......
மத்தவங்க உரசி போன
ஜாலி செம ஜாலி.....
நீ உரசி போன பிறகு பாத்த
காலி I AM காலி....


மத்தவங்க கடந்து போன
தூசி வெறும் தூசி...
நீ கடந்து போன பிறகும்
குளிரு ஏசி விண்டோ ஏசி.....


மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ
சேட்டை சேட்ட....
என்னுடைய கண்ணுக்கு நீ
எப்பவுமே காதல் கோட்டை.
நிப்பாட்டுறேன் பாட்ட.....
ஊதா...ஊதா....
(ஊதா) (2)

நீ சொல்லடி அவனுக்கு
நான் சலாம் போடனும்....
ஊதா...ஊதா.... ஊதா...ஊதா....ஆ