Showing posts with label SIGARAM THODU SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label SIGARAM THODU SONGS LYRICS IN TAMIL. Show all posts

Wednesday, September 10, 2014

Sigaram Thodu - Takku Takku Song Lyrics in Tamil

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

--இசை--
வெய்க்கி வெய்க்கி காதில் கூவி மூக்கை தாக்கும் காஃபி ஆவி
செய்தித்தாளில் பக்கம் தாவி பாத்ரூம் மேகம் தூறல் தூவி

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

காம்பசால மேசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும்
டேங்கில் சாம்பார் டேப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல் போகும்

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

--இசை—

ஸ்ட்ரைப்டா செக்டா கேக்கும் நெஞ்சம் சிவப்பா கருப்பா குழம்பும் கொஞ்சம்
காரா பைக்கா டிரெய்னா வாக்கா நாளும் என்னை கேட்டே கெஞ்சும்
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
ஹார்சில் ஏறி நானும் ஓட்ட ஆண்ட்டி பொண்ணு டாட்டா காட்ட
டிராஃபிக் இல்லா ரோடு மேல நானும் போவேன் காத்த போல

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

இன்னிக்கும் நான் ஆஃபிஸ் போயி கேண்டி க்ரஷில் ஜெயிச்சேனே
கிஃப்ட்டா வந்த காரில் ஏறி பார்ட்டி போனேனே

டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

--இசை—

பார்டி ஃப்ளோரில் பியூட்டி பார்த்தேன் ரோஜா நீட்டி லவ் யு சொன்னேன்
ஓகே சொன்னா பக்கம் போனேன் லிப் லாக் ஒன்னு லைஃப் லாக் ஆனேன்

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்குன்னு

பிசா ஹட்டின் சீட்ட தேச்சு சத்யம் தியேட்டர் ஸ்கிரீன தேச்சு
பீச்சில் உள்ள மண்ணை தேச்சு எக்கச்சக்க காதல் பேச்சு

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்குன்னு
கல்யாணம் முடிஞ்ச பின்ன பெட் டைம் ஸ்டோரீஸ் படிப்போமே
குழந்தைங்க உடனே பெத்து செல்ஃபி எடுப்போமே

ஆஆஆஆஆ.........

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

நடக்கும்பா....

Sigaram Thodu - Sigaram Thodu Song Lyrics in Tamil

சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு

எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
நாளை வேண்டாம் இன்றே சிகரம் தொடு
வீழ்ந்து மீண்டும் நின்றே சிகரம் தொடு
இன்றுதான் நல்ல நாள் என்றிடு

உன் ஜாதகம் கிழித்து சிகரம் தொடு
உன் ஜாதியை அழித்து சிகரம் தொடு
ஒரு நிமிடத்தில் அறுபது சிகரங்கள் சிகரம் தொடு

சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு

 சாலையில் அழுக்கை கண்டாலோ
அதை அப்புறப்படுத்தி சிகரம் தொடு
உன் மூளையில் அழுக்கை பார்த்தாலோ
அதை எறிந்து சிகரம் தொடு
யோ பெட்ரோல் காற்று வேண்டாமே
நீ கொஞ்சம் நடந்து சிகரம் தொடு
அட பிளாஸ்டிக் குப்பைகள் வேண்டாமே
நீ காகித பையில் சிகரம் தொடு

கணினி சிறைவிட்டு பறந்தே சிகரம் தொடு
கடைசி சிகரெட்டை துறந்தே சிகரம் தொடு
கடந்தக் காதலை மறந்தே சிகரம் தொடு
கனவின் கதவுகள் திறந்தே சிகரம் தொடு
மாற்றமே நீயென மாறிடு

உனக்குள்ளே சென்று சிகரம் தொடு
உனை நீயே வென்று சிகரம் தொடு
இந்த உலகமே உனையினி வணங்கிடும் சிகரம் தொடு

சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு

இந்த உலகத்தை மாதத்தின பின்னாடி
உன் வீட்டை நீ மாத்திடு முன்னாடி
உன் ஊரு மாறும் பின்னே
உன் மனச மாத்து நீ முன்னே
அட வெற்றி வரட்டுமே பின்னாடி
நீ திட்டம் போடு முன்னாடி
மாலை வரட்டும் பின்னே
நீ வேலை பாருடா முன்னே

சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு

சிகரம் தொடு
சிகரம் தொடு
சிகரம் தொடு

சிகரம் தொடு

Sigaram Thodu - Scenu Scenu Song Lyrics in Tamil

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

ஜீன்ஸ் பேண்ட்டு போட்டுகினு

ஹீல்சு காலுல மாட்டிகினு

பட்டி தொட்டியில் பிலிமா காட்டுறியே
பவர் ஸ்டார போல மூஞ்சிய மாத்துறியே

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

--இசை---

சீனு சீனு
ஓவரு சீனு

சீனு சீனு
ஓவரு சீனு

அஞ்சு ரூபா கண்ணு மையி அதுக்கு கூட இ.எம்.ஐ
வாய தொறந்தா புல்லா லையி காடே இவள அடக்கி வையி
நோஸ் கட்டுதான் பண்ணாதம்மா என் மனசு தாங்காது
உன் ஃபேஸ் கட்டுதான் சுருக்கம் விழுந்தா மார்கெட்டு தான் இருக்காது

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

குத்துங்க எஜமான் குத்துங்க

இந்த பொண்ணுங்களே இப்படிதான்

--இசை—

அஞ்சறிவு ஜீவன மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா நீதான் ரொம்ப மிஞ்சுறியே
ஆணா பொறந்த மனுஷன் நாங்க நாயவிட கேவலமா
இனி வீணா உங்க பின்னாலதான் சுத்தமாட்டோம் ஊர்வலமா

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு
சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

--இசை—

நாங்க நாங்க நாங்க நாங்க நாங்க
நாங்க நாங்க நாங்க நாங்க ................

நாங்க இல்ல வேஸ்டேஜ்ஜு
எங்களுக்கும் இருக்கு பிரஸ்டீஜ்ஜு

நாங்க இல்ல வேஸ்டேஜ்ஜு எங்களுக்கும் இருக்கு பிரஸ்டீஜ்ஜு
பிட்ட போட்டு கெத்த காட்டுவோம்டி
உங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம்டி

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

சீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு

Sigaram Thodu - Pidikkudhae Song Lyrics in Tamil

பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே

பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே

--இசை—

ஓ..... அன்பே உன் கைகள் தீண்ட ஹார்மோன்கள் மூங்கிலாக
சங்கீதம் படிக்குதே
சந்தோசம் வெடிக்குதே
சாகாமல் வாழ்வதற்கு காதல் உண்டு என்பதை
சொன்னாயே நேரில் வந்து
நீ எனக்கு தேவதை
எதிலுமே உன்னை
அறிகிறேன் அன்பே
உனது நினைவில் எனையும் பிடிக்குதே

பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை

--இசை—

இப்போது தூரவில்லை
என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன்
தன்னாலே சிரிக்கிறேன்
கண்ணாடி போன்ற நெஞ்சில் கண் எரிந்து போகிறாய்
வாழாத நாளை கூட சேர்த்து வாழ நினைக்கிறாய்
அருகிலே நிற்கும்
அருவி நீ அன்பே
உனது அழகில் நனைய பிடிக்குதே

பிடிக்குதே
பிடிக்குதே

பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
எதற்கு உன்னை பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
ம்ம்ம்ம்ம்...........

பிடிக்குதே

Sigaram Thodu - Anbulla Appa Song Lyrics in Tamil

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே

--இசை—

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கெது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீதானே உண்மையிலே

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே

--இசை---

மாதக்கணக்கில்
தாயும் சுமந்து
வந்ததுதான் இவனது உயிரே
காலம் முழுக்க
என்னை சுமந்து
காத்து நிக்கும் உனக்கில்லை நிகரே
தூசி எனைத் தொடவும் விடமாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடைபோட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

--இசை—

தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையை எனக்கென தருவாய்
கண்ணிமையில் எனை நீ அடைகாத்து
தூங்கிடவும் மறப்பாய் எனைப் பார்த்து
வாழ்வையே நீ என் நிழலாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன் போல் இல்லை மண்மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே

வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே உண்மையிலே