Showing posts with label MADRAS SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label MADRAS SONGS LYRICS IN TAMIL. Show all posts

Wednesday, June 25, 2014

Madras - Madras Song Lyrics in Tamil

சென்னை வடசென்னை
சென்னை வடசென்னை

இந்த கருப்பர் தமிழ்மண்ண
இந்த கருப்பர் தமிழ்மண்ண
யாரோ இசைப்பாரோ
சென்னை வடசென்னை
இப்ப வேர அசைப்பாரோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

சென்னை வடசென்னை
கருப்பர் தமிழ்மண்ண

முள்ளுத்தச்ச கூட்டுக்குள்ள
காக்கா குஞ்சா வாழ்ந்தா கூட
பள்ளிக்கூட பிள்ளைபோல துள்ளிக்குதிப்போம்
மொட்டமாடி மேல நாங்க
தொட்டிச் செடி போல இல்ல
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரந்தான்
ரிப்பன் பில்டிங் ஐகோர்ட்டெல்லாம்
செங்கல் மணல் மட்டுமல்ல
எங்களோட ரத்தங்களும் சேர்ந்திருக்குடா
கட்டுப்பாடு போட்டு நீங்க
எங்களத்தான் கட்டிவச்சா
சட்டிமோளம் போல நாங்க சத்தம் போடுவோம்

கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில் இருந்துபறவையா பறப்போம்
கவலை கதவ உடைக்கும் கருவியா இருப்போம்
அட இருக்கும் இடத்தில் இருந்து பறவையா பறப்போம்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

கமரக்கட்டு கண்ணுக்காரி திமிரிக்கிட்டு போகும்போது
அமரங்கிட்ட சொன்ன காதல் கொண்டாட்டந்தான்
கால் பந்து குத்துச் சண்டை
கேரம் போர்டு கபடியெல்லாம்
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான்.
வேட்டு சத்தம் டேப்பு சத்தம்
கானா பாட்டு காத சுத்தம்
ஆக மொத்தம் வாழுவோமே இசையோடு தான்
போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டும்
கூட்டங்கூட்டி ஓட்டு போட்டும்
ஏமாற்றமே எங்க பண்பாடுதான்

உழைக்கும் இனமே உலகில் ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள்

உழைக்கும் இனமே உலகில் ஜெயித்திடும் ஒரு நாள்
விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள்

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

சென்னை வடசென்னை
சென்னை வடசென்னை

இந்த கருப்பர் தமிழ்மண்ண
யாரோ இசைப்பாரோ
சென்னை வடசென்னை
இப்ப வேர அசைப்பாரோ

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு

எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்கதானே அட்ரசு


Madras - Irandhidava Song Lyrics in Tamil

அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
சதியென்னும் அம்பினால் அது அடிபட்டு மாண்டது

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும் மண்ணுக்குள்ளே
வாழ்ந்த கதை மறைவதில்லை நண்பர்கள் மனதினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே
நீ ஆண்ட கதை அழிவதில்லை சென்னை மாநகரினிலே

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயும் மண்ணுக்குள்ளே

எங்கே சென்றாய் தனியே
தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ
மண்ணில் புரட்சி செய்து முடித்து
விண்ணில் துவங்கிட சென்றாயோ

பிரிந்துவிட்டு சென்றது ஏன்
நீயோ தனிமையிலே
உனை இழந்துவிட்டு
அழுவுகின்றோம் நாங்கள் உரிமையிலே

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை பிரிந்து சென்றாய் நீயோ மண்ணுக்குள்ளே

யார் செயல் உன் உதயம்
யாருக்கும் உன்போல் இல்லை இதயம்

எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

எளிமையாய் வாழ்ந்து
ஏற்றம் அடைந்து
எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்

புரட்சி செய்ய புறப்பட்டதே அன்பே உன் பயணம்
நீ புதுமை பல செய்வதற்குள் உனக்கா இம்மரணம்

இறந்திடவா நீ பிறந்தாய் அன்பே நீ ஊருக்குள்ளே
உன் நண்பர்களை மறந்து சென்றாய் நீயோ மண்ணுக்குள்ளே


Madras - Agayam Theepiditha Song Lyrics in Tamil

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு



Madras - Naan Nee Song Lyrics in Tamil

நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே
உன் பாதை மலராகும்
நதிவாழும் மீன்கூட
ஓர் நாளில் கடலைச் சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைக்கின்றேன்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

மணல் காயும் பறையோசை
ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராக நெஞ்சம் இங்கே
பழிதீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய்த் தோன்றிடுமே
அன்பே நீ வாராயோ

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே


Madras - Kakidha Kappal Song Lyrics in Tamil

காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா
காதலில் தோத்துட்டு கண்ணத்துல கையவச்சிட்டா

ஓடுற பாம்ப புடிக்கிற வயசுலதான்
ஏறுனா உடையிற முருங்கக்கா மரத்துலதான்
கைக்குத்தான் எட்டித்தான்
வாயிக்குத்தான் எட்டல

காகிதக் கப்பல் கடலுல கவுந்திடுச்சா
காதலில் தோத்துட்டு கண்ணத்துல கையவச்சிட்டா

கத்திப்பெட்டியால உள்ள கட்டம் ஒன்னு கட்டித்தானே வாழும் நம்ம வாழ்க்கையில
ஏ இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானம் வரும் எப்பொழுதும் கவலை இல்லை

காலத்தான வாரிவிட்டு நாங்க மேல ஏறமாட்டோம் கோடிக்குத்தான் ஆசப்பட்டு
ஏ காசு கையில் வந்துட்டாலும் கஷ்டத்துல வாழ்ந்துட்டாலும்போகமாட்டோம் மண்ணவிட்டு

தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா
அடக்க நினைச்சா நீ தட்டிக் கேளுடா

தடையைத் தாண்டி நீ நடையைப் போடுடா
அடக்க நினைச்சா நீ தட்டிக் கேளுடா

காகிதக் கப்பலில் கரை போய் சேர்ந்திடுலாம்
காதலில் ஒருநாள் நீயுந்தான் ஜெயிச்சிடலாம்
அக்கரைக்கும் இக்கரை

எப்பொழுதும் பச்சைதான்