Showing posts with label Naveena Saraswathi Sabatham Songs lyrics in tamil. Show all posts
Showing posts with label Naveena Saraswathi Sabatham Songs lyrics in tamil. Show all posts

Friday, December 13, 2013

Naveena Saraswathi Sabatham - Saturday Fever song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

Saturday Fever உன் மேல தாவ
LAYS ஒரு AWESOME தூற தூவ
பேட்டரி கொஞ்சம் ரைய்ன் ஆகி போக
நீ இங்கு வந்தியோ ரீசார்ஜ்’ஆக
வா........உன்ன மறந்திட வா

ஹே
ரெடியோ, ஸ்டெடியோ, படியோ
நீ தூக்கி போடு ஒரு பார்ட்டி
உன் மனசை கிழிச்ச பிறகு
நீ தூக்கி போடு பார்ட்டி
உனக்குள் இருக்கும் அவள
நீ சீண்டி பார்க்கும் ஒரு பார்ட்டி
உன் உரும்மம் விரைய எனக்கு
யு கேரல் நேரல் நாஃட்டி
அமெரிக்கா டாலரில் செலவழி
உ மிச்சனளை போல இங்க ஆடு நீ
அய்ரிஸை போல பன்னிக்குட்டி
இந்திய பெண்களை காதலி
வா வா.........
உலகே நம்மோட படி ஆளுதான்
சூரியன் நிலவும் ஹெவி
கழுத பாலு’தான்
ஓ ஹே ஹே
நீயும் சிங்கர் தான்
கவலை சோகத்துக்கெல்லாம் லிட்டில் ஃபிங்கர்
ரெடியோ, ஸ்டெடியோ, படியோ
நீ தூக்கி போடு ஒரு பார்ட்டி
உன் மனசை கிழிச்ச பிறகு
நீ தூக்கி போடு பார்ட்டி
பேடி பேடி ஜஸ்ட் டு த டு த பார்டி
புள்ள பொத்தா பார்டி
ஹே பாட்டி செத்த பார்டி
ஒரு சொத்த வித்து வாழ்க்க ஃபுல்ல
பார்டி பார்டி தான்

மேட்சில் ஜெயிச்சா பார்டி
ஸ்பாட் ஃபினிஷிங்க் பன்ன பார்டி
ஹே காசு இருந்தா காலமெல்லாம் பார்டி பார்டி தான்
ஹிஸ்டரி புக்’அ எடுத்தாலே
அத்தன பக்கமும் பார்டி மச்சான்
நாட்டுக்கு நாடு மாறும் பீர் மாறாதே
ரூட்டுக்கும் போதைக்கும் காதல போல
நாம் ஆவோம் காற்றெல்லாம்
மோதிட முடியுற தண்ணிக்கு மேல
ஐஸ் க்யூப்’அ ஆவோம் லா
ரத்தத்தில் ஏகத்த மொத்தமா ஏத்த
முத்தத்தை மாத்தி பாக்க வா
ஹே வா வா வாடி பெண்ணே
ஹே வா வா நெஞ்சம் நெஞ்சம் கெஞ்சும் கெஞ்சும்
உன்னைக் கண்டாலே.....
ரெடியோ, ஸ்டெடியோ, படியோ
நீ தூக்கி போடு ஒரு பார்ட்டி
உன் மனசை கிழிச்ச பிறகு
நீ தூக்கி போடு பார்ட்டி

கேர்ள் ஃபிரண்ட் வந்தா பார்டி
அவ டம்ப் பண்ணாலும் பார்டி
ஹே மேரேஜ் ஆனா டைவர்ஸ் ஆனா பார்டி பார்டி தான்

ஊ வீசி பிசி பீச்சில்
ஹே ஊசி தூசி பார்டி
சுனாமி நாள ஷர்ஃபிங்க் பண்ணி பார்டி பார்டிதான்
காசு எடுத்து டாஸ் போட்டா
விழுந்ததுக்கெல்லாம் பார்டி மச்சான்
விழுந்தது பூவா இல்ல தலையா நீ பாக்காது
காரணமெல்லாம் தேவையுமில்ல தொட்டதுக்கெல்லாம் பார்டி மச்சான்
தொட்டது நானா இல்ல நீயா கேக் கேட்காதா
366 ம் பார்டி கொண்டாட வந்தோமே
வாரத்துக்கு ஏழு Saturday என்று கேலண்டர் செஞ்சோமே
தூங்கிடும் போதும் ட்ரீம்ல பார்டி
ஒன்றாக பார்ப்போம் இன்று         
ஹே வா வா வாடி பெண்ணே
ஹே வா வா நெஞ்சம் நெஞ்சம் கெஞ்சும் கெஞ்சும்
உன்னைக் கண்டாலே.....
ரெடியோ, ஸ்டெடியோ, படியோ
நீ தூக்கி போடு ஒரு பார்ட்டி
உன் மனசை கிழிச்ச பிறகு
நீ தூக்கி போடு பார்ட்டி
உனக்குள் இருக்கும் அவள
நீ சீண்டி பார்க்கும் ஒரு பார்ட்டி
உன் உரும்மம் விரைய எனக்கு
யு கேரல் நேரல் நாஃட்டி


Thursday, December 12, 2013

Naveena Saraswathi Sabatham - Nenjankuzhi V song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
ஓ நினைப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வழிக்குதடி
ஒன்ன விட்டு நானும் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும்
அழகே கண்ணை விட்டு நீ மறைஞ்சா பார்வ செத்து போகும்
நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்தி போகும்
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி

நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி............

அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைய
போல ஒன்ன பத்தி கேட்பேன்
நீ அங்க எங்கோ நடக்க
இங்கே என்நிலம் துடிக்க
நீ மண்ணில் தண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாழ
அட
ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
சின்ன்ஞ்சிறு தீவுக்குள்ள
ஜென்மம் துளையலாமா
என்ன எறிச்சொறு தீப்பந்தம்
கொழுத்தி இருப்பக்காட்டலாமா
அடி என்ன நெஞ்சில் நினைச்சு
உன் மூச்சி காத்த இழுத்து
அதை இங்கே இங்கே அனுப்பு
அதில் எந்தம் ஜீவன் இருக்கு
நீ அங்கே நான் இங்கே
அட
உன்னில் கொண்ட கிருக்கு
நீ வருவாய் என்னும் நினைப்பில்
ஏ வாழ்க்க தொத்தி கிடக்கு

உன்னில் கொண்ட கிருக்கு
நீ வருவாய் என்னும் நினைப்பில்
ஏ வாழ்க்க தொத்தி கிடக்கு


Naveena Saraswathi Sabatham - Nenjankuzhi song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
ஓ நினைப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வழிக்குதடி
ஒன்ன விட்டு நானும் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும்
அழகே கண்ணை விட்டு நீ மறைஞ்சா பார்வ செத்து போகும்
நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்தி போகும்
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி

நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி............

அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைய
போல ஒன்ன பத்தி கேட்பேன்
நீ அங்க எங்கோ நடக்க
இங்கே என்நிலம் துடிக்க
நீ மண்ணில் தண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாழ
அட
ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி

நெஞ்சான் குழி ஏங்கும் ஏங்கும்
நெத்திப் பொட்டு வீங்கி போகும்
நித்திரைய தொலைச்ச கண்ணு துடி துடிக்கும்

கண்ணுக்குள்ள ஒன் முகம்தாயா
வந்து வந்து போகும்
நெஞ்சி பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்
உன் ஆசையில நெஞ்சில அடைக்க
நான் அமிலம் ஊத்தி குடிக்க
உன் நினைவை எப்படி உடைக்க
வான் நீலத்தை எதைக் கொண்டு அழிக்க

நீ வாடா நான் தேட
என் இரவையெல்லாம் கொழுத்தி
அதை திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர்மீட்பேன் உன்னை மலர்த்தி
என் இரவையெல்லாம் கொழுத்தி
அதை திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர்மீட்பேன் உன்னை மலர்த்தி


Naveena Saraswathi Sabatham - Vaazhkai oru kottai song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில கலக்கு கொஞ்சம் கவாட்டர்
அடிச்ச வரும் போத
அத படிச்சா நீதான் மேத

கோழி முட்ட போட்டுச்சினா
அது குட்டுதானடா
முடிஞ்சி போச்சுடா
ஆம்லேட் தின்ன ஆசையிருந்தா
அத ஒடைச்சு தானடா நீயே போறே
வல போட்டு பிடிச்சா அது மீனு
இல போட்டு தின்னா சோறு
நீ உழைச்சா தான்டா அம்பானி
கஷ்டப்படலேனா அம்பானி
தண்ணி அத அடுப்புல வச்சா வெண்ணி
அத எண்ணி பார்த்து போனி
எதிர்நீச்சல் போடு நீ
ரிஸ்க்கு அது தொட்டு தின்னும் ரஸ்க்கு
அத போட்டு விட்டா செய்வேணும் மிஸ்டேக்கு
வழுக்க விழுந்திருச்சுனா தலையில சீப்ப போடாத
வாழ்க்க கவுந்திடுச்சினா சாகாத சாகாத
ஜெயிக்காம சாகாத சாகாத

வாழ்க்கை ஒரு குவாட்டர்
அதில கலக்கு கொஞ்சம் கவாட்டர்
அடிச்ச வரும் போத
அத படிச்சா நீதான் மேத

ஆடு மாடு கோழி ஹைட்டு கட்டுதா
வீடு வாசல் கட்டி சொத்து சேக்குதா
நாலு ஆணி ஒரு கோணி போதும்டா
நாமதான் ஃக்யூலையும் வாழ்ந்து காட்டலாம்
ஃப்பி இல்ல டிவிட்டர் இல்ல
ஷேர் பண்ண யாரும் இல்ல
ஆனாலும் இந்த லைஃப்’புக்கு லைக் பண்ணுடா
சன்’னு வரும் மூன்’னு வரும் நைட்டுலதான்
ஸ்டாரு வரும் மல்லாக்க படுத்து பாரு தூக்கம் வரும்டா
தண்ணி அத அடுப்புல வச்சா வெண்ணி
அத எண்ணி பார்த்து போனி
எதிர்நீச்சல் போடு நீ
ரிஸ்க்கு அது தொட்டு தின்னும் ரஸ்க்கு
அத போட்டு விட்டா செய்வேணும் மிஸ்டேக்கு
வழுக்க விழுந்திருச்சுனா தலையில சீப்ப போடாத
வாழ்க்க கவுந்திடுச்சினா சாகாத சாகாத
ஜெயிக்காம சாகாத சாகாத
நிலாவப் பாத்து நானு சோறு தின்னேன்டா
ஆம்ஸ்ட்ராங்கு அங்க போயி கால வச்சான்டா
மேப்-ல வரைஞ்சு வச்ச வேர்ல்ட காணும்டா
கம்ப்யூட்டர் மவுஸ் அத தூக்கி போச்சிடா
வல்லவனா நீயும் இருந்தா புல்லும் ஒரு ஆயுதம்டா
ட்ரை பண்ணி பாக்கலனா வெட்க கேடுடா
மாணிக்கமா நீயும் இரு நேரம் வந்தா பாட்ஷாவாகு
நாயகன் போல விஸ்வரூபம் எடுடா

கோழி முட்ட போட்டுச்சினா
அது குட்டுதானடா
முடிஞ்சி போச்சுடா
ஆம்லேட் தின்ன ஆசையிருந்தா
அத ஒடைச்சு தானடா நீயே போறே
வல போட்டு பிடிச்சா அது மீனு
இல போட்டு தின்னா சோறு
நீ உழைச்சா தான்டா அம்பானி
கஷ்டப்படலேனா அம்பானி
ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓஹோ
ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஓஹோ