Showing posts with label KAAKI SATTAI SONGS LYRICS IN TAMIL. Show all posts
Showing posts with label KAAKI SATTAI SONGS LYRICS IN TAMIL. Show all posts

Thursday, December 18, 2014

Kaaki Sattai - Shake That Song Lyrics in Tamil

தீராதுடா இந்த போராட்டம்
தீர்வாகுமா இந்த போர்மூட்டம்
அட
துணிஞ்சாலே தடையெல்லாம் தூளாக கொட்டும்
இல்லாத உண்மைகள் பேசாது
பொல்லாத பொய் காத்தும் வீசாது
எங்கேயும் நேர்மையும் தீராது பீரங்கி தோட்டாவ தேடாது
எந்நாளும் எல்லாமே தோற்காது
எப்போதும் நல்லது தூங்காது
சொல்லாம கொள்ளாம ஓடாது
உன் பாத வெள்ளம் மூடு

ஷேக் தேட்
என் மனசெல்லாம் சுத்தம்
ஷேக் தேட்
என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தேட்
அட தப்பாது குத்தம்
ஷேக் தேட்
இது ஜெயிக்கிற சத்தம்

ஷேக் தேட்
என் மனசெல்லாம் சுத்தம்
ஷேக் தேட்
என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தேட்
அட தப்பாது குத்தம்
ஷேக் தேட்
இது ஜெயிக்கிற சத்தம்

ஷேக் தேட்
ஷேக் தேட்
ஷேக் தேட்

இது ஜெயிக்கிற சத்தம்

ஷேக் தேட்
ஷேக் தேட்
ஷேக் தேட்

ஷேக் தேட்
என் மனசெல்லாம் சுத்தம்
ஷேக் தேட்
என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தேட்
அட தப்பாது குத்தம்
ஷேக் தேட்
இது ஜெயிக்கிற சத்தம்

ஷேக் தேட்
என் மனசெல்லாம் சுத்தம்
ஷேக் தேட்
என் பகையெல்லாம் மொத்தம்
ஷேக் தேட்
அட தப்பாது குத்தம்
ஷேக் தேட்

இது ஜெயிக்கிற சத்தம்

இது ஜெயிக்கிற சத்தம்

Kaaki Sattai - Kattikida Song Lyrics in Tamil

கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகை பாக்கனும்டி
கத்துக்குடி மாமன்கிட்ட அத்தனையும் அத்துபுடி
விடமாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சு திண்ணு போறேன் மானே
அடியே
கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகை பாக்கனும்டி
கத்துக்குடி மாமன்கிட்ட அத்தனையும் அத்துபுடி
விடமாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சு திண்ணு போறேன் மானே

கண்ணே உன் கண்ணம் ரெண்டும் முள்ளே இல்லா ரோசா வெடி
பெண்ணே உன் கொண்ட காது மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாத என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனே
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கென்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூஜ பண்ண நானும் ரெடி
ஓஞ்ச நதி தேடி தானே அடி ஓடி இங்கு வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
எனை தொட்டுப்புட்டா அங்கே இங்கே கொட்டி வப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைசூ கிள்ளி
என் கிட்ட வந்தா வால ஒட்டி நறுக்கிடுவேனே

கட்டுக்கிட

தாரம் ஆகாரம் ஆக போற சேதாரம் நீ வா
ஆக்கப் பொறுத்த என் மாமா உனக்கு ஆறப் பொறுக்கலையா
வாடி என்கொடி நீதானடி உரசி பாத்துக்கலாம்
உரசி பாத்துக்கலாம்
வாறேன் சம்சாரம் ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்
அடி விட்டோன ஒன்னான சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நான் புதுசாகப் புறந்தேனே
உனக்காக வளர்ந்தேனே
அள்ளாம அள்ளுறியே ...

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
எனை தொட்டுப்புட்டா அங்கே இங்கே கொட்டி வப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைசூ கிள்ளி
என் கிட்ட வந்தா வால ஒட்டி நறுக்கிடுவேனே

கட்டுக்கிட
கட்டுக்கிட
கட்டுக்கிட
கட்டுக்கிட
கட்டுக்கிட

கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகை பாக்கனும்டி
கத்துக்குடி மாமன்கிட்ட அத்தனையும் அத்துபுடி
விடமாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சு திண்ணு போறேன் மானே
அடியே

கண்ணே உன் கண்ணம் ரெண்டும் முள்ளே இல்லா ரோசா வெடி
பெண்ணே உன் கொண்ட காது மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாத என் புள்ளி மானே
நீ இல்லயினா வெம்பி போனே

அடி சீ பாவம்

அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கென்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூஜ பண்ண நானும் ரெடி
ஓஞ்ச நதி தேடி தானே அடி ஓடி இங்கு வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
எனை தொட்டுப்புட்டா அங்கே இங்கே கொட்டி வப்பேனே
அடிக்கிறியே சொல்லி
அர சைசூ கிள்ளி
என் கிட்ட வந்தா வால ஒட்டி நறுக்கிடுவேனே

கட்டுக்கிட
கட்டுக்கிட
கட்டுக்கிட
கட்டுக்கிட

கட்டுக்கிட

Kaaki Sattai - Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil

காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை கட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே

பார்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
அதனால் எதை பேசிட தெரியாமல் நான்

கூச்சம் கொஞ்சம் கேட்குது
ஏக்கம் கொஞ்சம் கேட்குது
உயிரோ உனைக் கேட்டிட தருவேனே நான்

அன்பே அன்பே மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே

ஒரு வார்த்தை உனைக் காட்ட
மறு வார்த்தை எனை மீட்ட
விழுந்தேனே
கலைந்து போனானே
வளைந்து போனாயே

ஓ.....
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச

கலைந்து போனானே கனவுகள் உரச
பறித்து போனானே இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உனை நானே

Kaaki Sattai - Kaaki Sattai Title Song Lyrics in Tamil

இது காக்கி சட்ட ....
பொறி பறக்குதே
உனைத்தேடி பின்னால் வளரும் எந்தன் எதிர்காலமே ...
இது காக்கி சட்ட ....
தெறிதெறிக்குதே
முன்னேறி வந்து வெளுத்திட்டு வா நண்பனே

விண்மீன்கள்  கேட்டிடு வெறு மீன்கள் வேண்டாம்டா
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா
மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்துடா
காற்றாறு கோட்டில் நிற்காதுடா கரை தாண்டி ஓடு நீ ஓடுடா

இது காக்கி சட்ட ....
பொறி பறக்குதே
உனைத்தேடி பின்னால் வளரும் எந்தன் எதிர்காலமே ...
இது காக்கி சட்ட ....
தெறிதெறிக்குதே
முன்னேறி வந்து வெளுத்திட்டு வா நண்பனே

டா டா டானா
டா டா டானா
டா டா டானா
டா டா டானா
பொறி பறக்குதே
டா டா டானா
டா டா டானா
டா டா டானா
டா டா டானா

தெறி தெறிக்குதே

போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம்
ஓடு நீ ஒரு அருவி சீறிடும் வழியிலே
ஓ வாணி என்பதும் நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே
உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே
நடக்காத காலுக்கென்றும் ஊர் இல்லையே
உன் நெஞ்சில் உள்ள சக்தியை நண்பா நீ நம்பிடு
இது தானே வாழ்க்கைத் தத்துவம் வா வென்றிட்டு
விண்மீன்கள் கேட்டிடும் வெறு மீன்கள் வேண்டாம்டா
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா
மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்துடா
காற்றாறு கோட்டில் நிற்காதுடா கரை தாண்டி ஓடு நீ ஓடுடா
இது காக்கி சட்ட ....
பொறி பறக்குதே
உனைத்தேடி பின்னால் வளரும் எந்தன் எதிர்காலமே ...
இது காக்கி சட்ட ....
தெறிதெறிக்குதே
முன்னேறி வந்து வெளுத்திட்டு வா நண்பனே
பொறி பறக்குதே

டா டா டானா
டா டா டானா
டா டா டானா
டா டா டானா

தெறி தெறிக்குதே

டா டா டானா
டா டா டானா
டா டா டானா
டா டா டானா

டா டா டானா
டா டா டானா
டா டா டானா

டா டா டானா

Kaaki Sattai - Im So Cool Song Lyrics in Tamil

அன்பே அன்பே காதல் வருதே
சைரன் கூட சாங்கா வருதே
உன் பின்னே ஹார்ட்டும் வருதே
அது பின்னே பீட்டும் வருதே
டியுப் லைட் போல பேச்சும் திக்கீ வருதே
மண் மேலே பியூட்டி வருதே
ரன் மேலே ஸ்கூட்டி வருதே
நோ எண்ட்ரி போட்டு ஒரு ஹார்ட்டு ஸ்ட்ரிக்டா வருதே

வாட் எ மியுசிக்
ஐ யாம் சோ கூல்

கொக்கி போட்டுதான் சிக்க வச்சிட்டா
சொக்கி தவிக்கிறேன் பேபி
ஸிக்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டுபோடுற லேடி
சோக்கா பாக்குற நேக்கா பேசுற டேக்கா கொடுக்குற பேபி
பக்கா போட்டுதான் காக்கா பிடிக்குற கன்பார்ம் பன்னு என் பேபி

வாட் எ மியுசிக்
ஐ யாம் சோ கூல்

லுக்கு உடுவிங்க
லைட்டா சிரிப்பிங்க
ஆச காட்டியே பேசி கொல்லுவிங்க
குளோஸ் ஆனதும் லவ்வ சொல்லிட்டா
ஜஸ்டு பிரெண்டுனு பல்டி அடிப்பிங்க
ஐயோ ஐய் ஐய் யோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அத திரிப்பிதான்
பண்ணுற பாய்ஸ் ஐய்யோ

லுக்கு உடுவிங்க
லைட்டா சிரிப்பிங்க
பன்னு கொடுப்பிங்க

கொக்கி போட்டுதான்
சிக்க வச்சிட்டா
பக்கா போட்டுதான்

பேபி

பேபி