Wednesday, July 16, 2014

VIP - What A Karavaad Song Lyrics in Tamil

வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு

ஏ சுட்ட வட போச்சிடா
வாட்ட எ கருவாட்
பட்டம் கிழிஞ்சி போச்சிடா
வாட்ட எ கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சிடா
வாட்ட எ கருவாட்
நம்ம மட்டம் தட்டியாச்சிடா
வாட்ட எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
வாட் எ
வாட்ட எ
வாட்ட எ கரு
வாட்ட எ கரு
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்

போதும் ஆஃப் பண்ணிகிலாமா
இதே இப்ப எப்படி ஆஃப் பண்ணுறேன் பாரேன்

ப்ரதர் காம் டவுன்
சரி எதொ கருத்து சொல்லுறேனு சொன்னிங்களே அதையாவது சொல்லுங்க கேப்போம்
மை கருத்து வாட் இஸ் ஐ ஆம் சேயிங்
ஏ….. காக்கா கருப்பு
    பேட்டா செருப்பு
   சார்ப்பா இருடா
புரியாது
மாங்காய் புளிக்கும்
மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்கை மாறாது
லவ் கிடைச்சா வச்சிக்க
வச்சிக்க
வச்சிக்க
வச்சிக்க
லவ் போச்சா விட்டுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க
அள்ளிக்க
அள்ளிக்க
அள்ளிக்க
லக்கு போச்சா தள்ளிக்கடா
ஓ பெருமாளே  ஏ ஏ ஏ…………
ஓ பெருமாளே உன்ன நம்பிதானே
கலங்காம இருக்கேன்பா
வழி தேடி சுத்துறேனே நானு
உன் பார்வை என் மேல
அட திரும்பவே திரும்பல
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாட்
வாட்ட எ கருவாடு
வாட்ட எ கருவாட்

ஆ……………………
சுட்ட வட வட வட வட வட
சுட்ட வட வட வட வட வட
ஏ சுட்ட வட போச்சிடா
வாட்ட எ கருவாட்
பட்டம் கிழிஞ்சி போச்சிடா
வாட்ட எ கருவாட்
என் கட்டம் அழிஞ்சு போச்சிடா
வாட்ட எ கருவாட்
நம்ம மட்டம் தட்டியாச்சிடா
வாட்ட எ கருவாட்
நான் கருத்து சொல்ல போறேன்டா
அணிய புடுங்க வேண்டாம்
ஓக்கே……………………


No comments:

Post a Comment