Wednesday, July 16, 2014

VIP - Udhungada Sangu Song Lyrics in Tamil

ஏன் வாழ்கைய தேடி நானும் போறேன்
காட்டுல பாடும் பாட்டுகாரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமேன் ஓட்டான்டி
பெரிய லூஸாண்டி
அடி வாங்கியே நான் ஸ்டாங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும்தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச் சோறு கிங்கு
தமிழ் ஸ் மை மதர் டங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு கிங்கு
தமிழ் ஸ் மை மதர் டங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு
ஊது சங்கு……
நான் தான் கிங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு
ஊது சங்கு……
நான் தான் கிங்கு
மதர் டங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு

எருமைக்கு கூட புளு க்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோசம் லாம்
கீழ் விட்டாச்சிடா
பிளாஸ்டிக் பூ கூட
வாடி போயச்சிடா
வெளில சொல்லாம
உள்ள அழுதாச்சிடா
வெள்ள மனசெல்லாம்
இங்க கணக்கில்லடா
டண்ட ண்க்கா தக்கிட டக்கா
தக்கிட டக்கா தக்கிட டக்கா
டண்ட ண்க்கா தக்கிட டக்கா
தக்கிட டக்கா தக்கிட டக்கா
டண்ட ண்க்கா தக்கிட டக்கா
தக்கிட டக்கா தக்கிட டக்கா
டண்ட ண்க்கா தக்கிட டக்கா
தக்கிட டக்கா தக்கிட டக்கா
அட ஊதுங்கடா……………….
நான் தண்ட சோறு ………………..
தமிழ் ஸ் மை மதர்………………
ஐ ஆம் சிங்கில் ………………….

ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு
ஊது சங்கு……
நான் தான் கிங்கு
மதர் டங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு
சங்கு…………
ஊது சங்கு……
நான் தான் கிங்கு
மதர் டங்கு
ஐ ஆம் சிங்கில் அண்ட் ஐ ஆம் யங்கு


No comments:

Post a Comment