Wednesday, July 16, 2014

VIP - Ey Inge Paaru Song Lyrics in Tamil

ஏய் இங்க பார்
கூத்து ஜோரு...
காமெடி யாரு?
அட நம்ம சாரு
மிளகாய் இனிக்குமா?
வெள்ளம் கசக்குமா?
காக்கா முட்டையில் மயிலுதான் பிறக்குமா?

ஏகே ஏ
ஏய் இங்க பார்
கூத்து ஜோரு...
ரோமென்ஸ் யாரு?
அட நம்ம சாரு
கழுத கனைக்குமா?
குதிர குலைக்குமா?
உதவா கரையில பூச்செடி பூக்குமா……???



ஏகே ஏ
ஏய் இங்க பார்
கூத்து ஜோரு...
ஹீரோ யார்
அட நம்ம சாரு
குரங்கு பறக்குமா?
மீனு நடக்குமா?
அடடா ரகுவரா உனக்கு இது கிடைக்குமா……….???
மிளகாய் இனிக்குமா?
வெள்ளம் கசக்குமா?
கழுத கனைக்குமா?
குதிர குலைக்குமா?
குரங்கு பறக்குமா?
மீனு நடக்குமா?
அடடா ரகுவரா உனக்கு இது கிடைக்குமா……….???


No comments:

Post a Comment